Tuesday, June 24, 2008

Wishes: கண்மணி

இன்று பிறந்தநாள் கொண்டாடும் நம் கண்மணி டீச்சருக்கு உங்க வாழ்த்துக்களை அள்ளி வீசுங்க.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா!!!
வாழ்த்துவோர்,
வேடந்தாங்கல் பறவைகள் & சங்கம்

15 comments:

  1. டீச்சர், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. சரி வாழ்த்துகள் வாழ்கவளமுடன் .. கண்மணி

    ReplyDelete
  3. இனிய வாழ்த்து(க்)கள் என் கண்மணி.

    நல்லா இருங்க.

    ReplyDelete
  4. ///கயல்விழி முத்துலெட்சுமி said...

    ஆ நான் இல்லையா பர்ஸ்ட்///
    என்னங்க அக்கா! எங்க டீச்சருக்கு நான் தான முதலில் வாழ்த்து சொல்லனும் ;)

    ReplyDelete
  5. மனம் நிறைந்த வாழ்த்துகள் கண்மணி.

    ReplyDelete
  6. மனமுவந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))

    ReplyDelete
  8. மனம் நிறைந்த வாழ்த்துகள் ;-)

    ReplyDelete
  9. இனிய நல்வாழ்த்துக்கள்!
    [நெல்லையிலே கொண்டாடும் முதல் பிறந்த நாளா?]

    ReplyDelete
  10. வாழ்த்துக் கூறிய அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி!நன்றி!!
    தொடர்பில் இல்லை என்றாலும் மறந்து விட மாட்டார்கள் தமிழ்மண நண்பர்கள் என்பது மகிழ்ச்சியே

    ஆத்தா மலேஷிய மாரியாத்தா நன்றி கண்ணம்மா

    ReplyDelete
  11. [யூ]த பர்ஸ்ட் தமிழ்ப்பிரியன்
    [மீன் விழி] முத்துலஷ்மி
    யக்கா துளசியக்கா
    அன்பு வல்லியம்மா
    [மறக்காத!?]தருமி சார்
    அன்பின் தம்பி [கானா] பிரபா
    நம்மூரு ராமலஷ்மி
    நன்றி..நன்றி...

    ReplyDelete
  12. டீச்சர், இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  13. //மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))//

    ரிப்பீட்டே :)

    ReplyDelete
  14. நானும் மனம் மகிழு வாழ்த்துக்களுடன் வணங்குகிறேன் :)))

    ReplyDelete