Monday, June 16, 2008

Wishes: மாதினி




இன்று பிறந்தநாள் கொண்டாடும் மாதினி குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

வாழ்த்துவோர்,
வேடாந்தாங்கல் பறவைகள் & சங்கம்

15 comments:

  1. மாதினிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. //மாதினி
    5 ஆம் வகுப்பு படிக்கிறேன். //


    ஹய்!இந்த பாப்பா என்னைவிட கொஞ்சம் பெரிய புள்ளையா?

    சரி அப்ப வாழ்த்த வயதின்றி வணக்கம் சொல்றேன் :)))))

    ReplyDelete
  3. என் அண்ணாத்தையின் அக்கா,

    வாழ்க! வளர்க!!

    நல்லாசிகள்.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதினி

    ReplyDelete
  5. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் மாதினி அக்கா. :-)

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாதினி ;))

    ReplyDelete
  7. என்ன விட சின்னவங்களா..நன்றி தம்பி தங்கச்சிங்களா..

    அய்யனார் அங்கிள் நன்றி..

    ReplyDelete
  8. கோபி அங்கிள் நன்றி. :) :)

    ReplyDelete
  9. ஆஹா மாதினிக்கு பிறந்தநாளா?வாழ்த்துக்கள் மாதினி குட்டி

    ReplyDelete
  10. மாதினி செல்லத்துக்கு Happy BirthDay :-)).. வாழ்க வளமுடன்.. :)

    ReplyDelete
  11. மாதினிக்கு தமிழ்வலையின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. கண்மணி ஆண்ட்டி ... சஞ்சய் அங்கிள் பாரிஸ் திவா அங்கிள் நன்றி..

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. கொத்தனார் அங்கிள், திகழ்மிளிர் ஆண்ட்டி நன்றி. :) :)

    ReplyDelete