Tuesday, June 3, 2008

Wishes. திரு & திருமதி. மோகன்ராஜ் கைப்புள்ள

வீரத்தின் முழு உருவமே!
விவேகத்தின் திருவுருவமே!
அடங்காத காளையே!
பாய்ந்தோடும் காட்டாறே!
சங்கம் வைத்த சிங்கமே!
எங்கள் குலத் தங்கமே!

நீ அரைத்த மாவில் சுட்டால்
இட்லியும் இனிக்கும்!
உன் கைப்பட்ட அரிசிச்சோறும்
கமகமவென மணக்கும்!

புகைப்படக்கலை
உனக்கு கைவந்த கலை!
எதிரிகளைக் கண்டால்
நீ ஒரு எரிமலை!

ராசாவின் ரசிகன் உனக்கு
தொண்டர்கள் பல கோடி!
அவர்கள் நெஞ்சங்கள் எல்லாம்
கொள்ளை கொண்ட நீ கேடி!

இன்று நீ சேகரிப்பாய் தபால்தலை!
நாளை உன் பெயரில்
ஐநா வெளியிடும் சிறப்பு தபால்தலை!

அளவில்லா அன்பு கொண்ட நண்பன் நீ!
எங்கள் துயரங்களைத் தாங்கும் தோழன் நீ!

நீ ரங்கமணி டீமில் சேர்ந்து
ஒருவருடம் ஆகிவிட்டது!
ஆனால் இன்று உனக்கு
ஒரு வயது குறைந்துவிட்டது!

சங்கத்தின் முன்னோடி
காலத்தின் கண்ணாடி
தல உந்தன் திருமண நாளில்
வாழ்த்துகிறோம் கொண்டாடி!


தல மோகன்ராஜ் மற்றும் அண்ணிக்கு எங்கள் இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!

20 comments:

  1. மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  3. திருமண நாள் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  4. திருமண நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. //அளவில்லா அன்பு கொண்ட நண்பன் நீ!
    எங்கள் துயரங்களைத் தாங்கும் தோழன் நீ!//

    :)

    திருமண நாள் நல் வாழ்த்துக்கள் :))

    ReplyDelete
  6. அட! அதுக்குள்ளேயே வருசம் ஓடிப்போச்சு!!!!


    இனிய மணநாள் வாழ்த்துக்கள் கைப்ஸ் x 2

    ReplyDelete
  7. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  8. இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!!

    @kaippu, உங்கள செல்பேசில பிடிக்கவே முடியலையே தல. சரி பிசியா இருப்பீங்க.

    ReplyDelete
  9. இனிய திருமண நாள் நல்லவாழ்த்துக்கள் தல...

    ReplyDelete
  10. //புகைப்படக்கலை
    உனக்கு கைவந்த கலை!
    எதிரிகளைக் கண்டால்
    நீ ஒரு எரிமலை!//

    கப்பி! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
    :)

    //இன்று நீ சேகரிப்பாய் தபால்தலை!
    நாளை உன் பெயரில்
    ஐநா வெளியிடும் சிறப்பு தபால்தலை!//

    எப்படிப்பா இப்படி எக்கச்சக்கமா ஃபீல் பண்ண முடியுது? ஞானக்குழந்தைன்னு அடிக்கடி ப்ரூவ் பண்ணிக்கிட்டே இருக்கே :)

    வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி

    ReplyDelete
  11. நன்றி பாலராஜன்கீதா சார்

    ReplyDelete
  12. மிக்க நன்றி ஜி3, மை ஃபிரெண்ட்
    :)

    ReplyDelete
  13. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி கானா பிரபா மற்றும் ஆயில்யன்
    :)

    ReplyDelete
  14. //அட! அதுக்குள்ளேயே வருசம் ஓடிப்போச்சு!!!!//

    அதானே!
    :)

    //
    இனிய மணநாள் வாழ்த்துக்கள் கைப்ஸ் x 2//
    மிக்க நன்றி துளசியம்மா

    ReplyDelete
  15. வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி ரசிகன்.

    நன்றி அம்பி. ஃபோன் ஆன்ல தான் இருந்துச்சு. என்னானு தெரியலையே.
    :)

    ReplyDelete
  16. //இனிய திருமண நாள் நல்லவாழ்த்துக்கள் தல...//

    டேங்கீஸ் மௌலி சார்
    :)

    ReplyDelete
  17. ரீச்சர் சொன்னதுக்கு ரிப்பீட்டே....

    வாழ்த்துகள் தல!!

    :))

    ReplyDelete
  18. திருமண நாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் அண்ணாத்த & அண்ணி!

    ReplyDelete
  20. Belated Anniversary wishes Thala...indrum pol endrum adi vaangi,samyal seithu inithey vaazha vaazthukiren.. :-)

    ReplyDelete