Thursday, June 5, 2008

Newborn: அம்பிக்குப் ப்ரமோஷன்

நமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய "டாம் அண்ட் ஜெரி"புகழ் ப்ளாக் யூனியனின் முடிசூடா மன்னன் திரு.அம்பி அவர்கள் ஒரு குட்டி டாமிற்குத் தந்தையாக இன்று காலை 12.35(IST) மணிக்குப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.



இந்த இனிய வேளையில், அம்பிக்கும் அவருடைய துணைவியாருக்கும் நம்ம எல்லோருடைய நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம் வாங்க.

26 comments:

  1. வாழ்த்துகள். அவரு கிசுகிசு பாணியில் மேட்டரைச் சொன்ன போதும் நான் கண்டுபிடிச்சு வாழ்த்திட்டேன்!! :))

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அம்பி!!

    ReplyDelete
  3. உங்க வீட்டம்மிணிக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சிடுங்க!.

    ReplyDelete
  4. ஹாய் அம்பி,

    திருமதிக்கும் திரு.அம்பிக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. தங்கமணி ரங்கமணி குட்டி மணி எல்லோருக்கும் வாழ்த்துகள்.
    நன்றி கைப்ஸ்.
    எங்கள் இருவரின் அன்பை அம்பியிடம் சொல்லுங்கள்.

    ReplyDelete
  6. வாழ்க வளமுடன்.. வாழ்த்துகள் அம்பி அண்ட் தங்கமணி

    ReplyDelete
  7. மனம் கனிந்த வாழ்த்துகள் திரு.&திருமதி.அம்பி.Happy parenting :-).

    ReplyDelete
  8. இனிய வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் அம்பி!

    இன்று காலை எழுந்தவுடன் இனிப்பான செய்தி உங்க மடலிலும் இங்கும் டாடி! :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் அம்பி!!

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அம்பி

    பொட்டி தட்டற வேலையை கொஞ்சமா நிப்பாட்டிக்கிட்டு,
    தொட்டில் ஆட்டற வேலையை அதிகப்படுத்திக்க ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அம்பி அண்ணே:)))

    ReplyDelete
  11. Congratulations Ambi & Mrs.C

    Ambikku aapu adikka vandhutaan kutti ambi... :-)

    ReplyDelete
  12. அட! அப்ப அம்பியும் இந்த நாளைக் 'டயரியில்' குறிச்சுவச்சுக்கணுமா? :-)))))


    இனிய வாழ்த்து(க்)கள் அம்பீஸ் & கோ.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் திரு.அம்பி & திருமதி அம்பி.

    ReplyDelete
  14. //Congratulations Ambi & Mrs.C

    Ambikku aapu adikka vandhutaan kutti ambi... :-)//

    Repeatae :))

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்...:) :)பெயர் என்ன?

    ReplyDelete
  16. அம்பிக்கு & கோ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  18. //ஆயில்யன் said...
    வாழ்த்துக்கள் அம்பி
    பொட்டி தட்டற வேலையை கொஞ்சமா நிப்பாட்டிக்கிட்டு,
    தொட்டில் ஆட்டற வேலையை அதிகப்படுத்திக்க ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அம்பி//

    பெற்றோருக்கு வாழ்த்துக்களை வழிமொழிகிறேன். பார்த்தீர்களா அம்பி, 'பொட்டி தட்டற' வேலையிலே ப்ரமோஷன்களும் எப்பவும் ஃபாஸ்ட்தான்.
    Jr அம்பி எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க!

    ReplyDelete
  19. வாழ்த்துகள் அம்பி

    ReplyDelete
  20. வாழ்த்துகள் Mr & Mrs அம்பி! இப்பதான் இட்லி அரைக்க கத்துகிட்டீங்க அதுக்குள்ள தொட்டில் ஆட்டுற வேலையா... செம ஸ்பீடுதான் போங்க :-))

    ReplyDelete
  21. //Sridhar Narayanan said...
    வாழ்த்துகள் Mr & Mrs அம்பி! இப்பதான் இட்லி அரைக்க கத்துகிட்டீங்க அதுக்குள்ள தொட்டில் ஆட்டுற வேலையா... செம ஸ்பீடுதான் போங்க :-))
    //

    ஹி..ஹி.. ரிப்பீட்டே :))

    ReplyDelete
  22. @all, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்னி. :))

    ReplyDelete
  23. மெயில் அனுப்பி வாழ்த்தி இருந்தாலும் இங்கும் வாழ்த்துக்கள்.அண்ணியும் குட்டி அம்பியும் நலமுடன் இருக்க ப்ரார்த்திக்கிறோம்...

    ... அட்றா.. அட்றா.. குட்டீஸ்கார்னர்க்கு புது வரவு.... சீக்கிறம் சங்கத்துல சின்ன சிங்கத்த சேத்துடுங்க அம்பி அண்ணா...

    ReplyDelete
  24. அம்பி மற்றூம் அவரது துணைவியாருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!! :-)

    ReplyDelete
  25. ada, munnaaleye sollalaiyee??/ grrrrrr

    ReplyDelete