நமது அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய "
டாம் அண்ட் ஜெரி"புகழ்
ப்ளாக் யூனியனின் முடிசூடா மன்னன்
திரு.அம்பி அவர்கள் ஒரு குட்டி டாமிற்குத் தந்தையாக இன்று காலை 12.35(IST) மணிக்குப் பதவி உயர்வு பெற்றிருக்கிறார்.

இந்த இனிய வேளையில், அம்பிக்கும் அவருடைய துணைவியாருக்கும் நம்ம எல்லோருடைய நல்வாழ்த்துகளையும் தெரிவிக்கலாம் வாங்க.
வாழ்த்துகள். அவரு கிசுகிசு பாணியில் மேட்டரைச் சொன்ன போதும் நான் கண்டுபிடிச்சு வாழ்த்திட்டேன்!! :))
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்பி!!
ReplyDeleteஉங்க வீட்டம்மிணிக்கும் வாழ்த்துக்களை தெரிவிச்சிடுங்க!.
ReplyDeletevaazhthukal ambi
ReplyDeleteஹாய் அம்பி,
ReplyDeleteதிருமதிக்கும் திரு.அம்பிக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.
தங்கமணி ரங்கமணி குட்டி மணி எல்லோருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கைப்ஸ்.
எங்கள் இருவரின் அன்பை அம்பியிடம் சொல்லுங்கள்.
வாழ்க வளமுடன்.. வாழ்த்துகள் அம்பி அண்ட் தங்கமணி
ReplyDeleteமனம் கனிந்த வாழ்த்துகள் திரு.&திருமதி.அம்பி.Happy parenting :-).
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள் மிஸஸ் & மிஸ்டர் அம்பி!
ReplyDeleteஇன்று காலை எழுந்தவுடன் இனிப்பான செய்தி உங்க மடலிலும் இங்கும் டாடி! :-)
வாழ்த்துக்கள் அம்பி!!
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்பி
ReplyDeleteபொட்டி தட்டற வேலையை கொஞ்சமா நிப்பாட்டிக்கிட்டு,
தொட்டில் ஆட்டற வேலையை அதிகப்படுத்திக்க ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அம்பி அண்ணே:)))
Congratulations Ambi & Mrs.C
ReplyDeleteAmbikku aapu adikka vandhutaan kutti ambi... :-)
அட! அப்ப அம்பியும் இந்த நாளைக் 'டயரியில்' குறிச்சுவச்சுக்கணுமா? :-)))))
ReplyDeleteஇனிய வாழ்த்து(க்)கள் அம்பீஸ் & கோ.
வாழ்த்துக்கள் திரு.அம்பி & திருமதி அம்பி.
ReplyDelete//Congratulations Ambi & Mrs.C
ReplyDeleteAmbikku aapu adikka vandhutaan kutti ambi... :-)//
Repeatae :))
வாழ்த்துக்கள்...:) :)பெயர் என்ன?
ReplyDeleteஅம்பிக்கு & கோ வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்!!
ReplyDelete//ஆயில்யன் said...
ReplyDeleteவாழ்த்துக்கள் அம்பி
பொட்டி தட்டற வேலையை கொஞ்சமா நிப்பாட்டிக்கிட்டு,
தொட்டில் ஆட்டற வேலையை அதிகப்படுத்திக்க ஆரம்பிச்சிடவேண்டியதுதான் அம்பி//
பெற்றோருக்கு வாழ்த்துக்களை வழிமொழிகிறேன். பார்த்தீர்களா அம்பி, 'பொட்டி தட்டற' வேலையிலே ப்ரமோஷன்களும் எப்பவும் ஃபாஸ்ட்தான்.
Jr அம்பி எல்லா நலமும் பெற்று பல்லாண்டு வாழ்க!
வாழ்த்துகள் அம்பி
ReplyDeleteவாழ்த்துகள் Mr & Mrs அம்பி! இப்பதான் இட்லி அரைக்க கத்துகிட்டீங்க அதுக்குள்ள தொட்டில் ஆட்டுற வேலையா... செம ஸ்பீடுதான் போங்க :-))
ReplyDelete//Sridhar Narayanan said...
ReplyDeleteவாழ்த்துகள் Mr & Mrs அம்பி! இப்பதான் இட்லி அரைக்க கத்துகிட்டீங்க அதுக்குள்ள தொட்டில் ஆட்டுற வேலையா... செம ஸ்பீடுதான் போங்க :-))
//
ஹி..ஹி.. ரிப்பீட்டே :))
@all, வாழ்த்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் மிக்க நன்னி. :))
ReplyDeleteமெயில் அனுப்பி வாழ்த்தி இருந்தாலும் இங்கும் வாழ்த்துக்கள்.அண்ணியும் குட்டி அம்பியும் நலமுடன் இருக்க ப்ரார்த்திக்கிறோம்...
ReplyDelete... அட்றா.. அட்றா.. குட்டீஸ்கார்னர்க்கு புது வரவு.... சீக்கிறம் சங்கத்துல சின்ன சிங்கத்த சேத்துடுங்க அம்பி அண்ணா...
அம்பி மற்றூம் அவரது துணைவியாருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!! :-)
ReplyDeleteada, munnaaleye sollalaiyee??/ grrrrrr
ReplyDelete