ஜீ.ரா என்னும் ஆன்மிக பதிவருக்கு இன்றுடன் 29 வயது முடிந்து 27 வயது ஆரம்பிப்பதால் எல்லாரும் வழக்கமாய் சொல்லும் வாழ்த்துக்கள் மட்டும் சொல்லவும். கீழே இருக்கும் படத்திற்கு தனியாக வசனமோ அல்லது வேறு எதுவும் சொல்ல வேண்டியது இல்லை என அறிவிக்கப்படுகிறது.

Happy Birthday Gi.Ra... :-)
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா.
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :)
ReplyDeleteHappy Birthday Gi.Ra... :-)
ReplyDeleteILA
Many More Happy Returns of the Day...
ReplyDeleteவாழ்த்துக்கள் :)))
ReplyDelete//இன்றுடன் 29 வயது முடிந்து 27 வயது ஆரம்பிப்பதால்//
ReplyDeleteஇதுக்கு பேருதானா ??
Happy Returns of the Day :))))
ஜி.ரா அங்கிள்! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :-))
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ராகவா! :-)
ReplyDeleteராமு
ReplyDeleteநீ என்ன எதுல வீக்கா...ஐ மீன் கணக்குல! :-)
29 முடிஞ்சா 25 தானே? இது கூட தெரியாம இருக்கியேப்பா!
லீப் வருசம்-னா நாலு நாலாக் குறையும்! தெரிஞ்சிக்கோ!
எங்க ஜிராவுக்கு இப்போ 25! :-))
வாழ்த்துகள் ஜீரா.
ReplyDeleteஇனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ராகவன். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள்.
ReplyDeleteவெகு இனிய பிறந்த நள் நல் வாழ்த்துகள் ஜிரா.
ReplyDeleteபிரமிட் பக்கத்தில வேற நிக்கிறீங்க. பார்த்து பார்த்து. அப்புறம் 29 , 20 ஆகிடப்போகிறது:)
மெனி மெனி ஹேப்பி ரிடர்ன்ஸ்மா.
ஜூப்பரு!!
ReplyDeleteவாழ்துகள் ஜிரா அண்ணா!!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ரா!!
ReplyDelete// நிஜமா நல்லவன் said...
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜி.ரா. //
நன்றி நிஜமா நல்லவன் :)
// கப்பி பய said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :) //
நன்றிங்க பெரியண்ணாச்சி
// Anonymous said...
ReplyDeleteHappy Birthday Gi.Ra... :-)
ILA //
இது உண்மையிலேயே இளாதானா? அனானின்னு வருது!!!!
//Blogger மதுரையம்பதி said...
Many More Happy Returns of the Day... //
நன்றி அண்ணா :)
// Blogger ஆயில்யன். said...
வாழ்த்துக்கள் :))) //
நன்றி ஆயில்யன்
// தமிழ் பிரியன் said...
ReplyDeleteஜி.ரா அங்கிள்! இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். //
நன்றி தமிழ்ப் பிரியன்
//Blogger kannabiran, RAVI SHANKAR (KRS) said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ராகவா! :-)) //
நன்றி ஆன்மிகச் செம்மல், சண்மதச் செல்வர், ஆன்மீகச் சுனாமி, செந்தமிழ் செல்வர், வடமொழி வித்தகர் ரவி அவர்களே.
// Blogger எம்.ரிஷான் ஷெரீப் said...
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ராகவா! :-) // //
நன்றி ரிஷான்.
// ஜீ.ரா என்னும் ஆன்மிக பதிவருக்கு //
ReplyDeleteஅப்பா ராமு, என்னையப் போயி ஆன்மீகப் பதிவர்னு சொல்றியே! இது ஒனக்கே நல்லாருக்கா.... சண்மதச் செல்வரும், சொல்லின் செல்வரும், ஆன்மீகச் சுனாமியும், 21ம் நூற்றாண்டின் ஆழ்வாரும், கலியுகக் கண்ணனும் ஆகிய திரு கண்ணபிரான் ரவிசங்கர் போன்ற மகான்களை ஆன்மீகப் பதிவர்கள் என்று போற்ற வேண்டிய வேளையில்.. கள்ளியிலும் பால் போன்ற கதைகளை எழுதிய என்னைச் சொல்லலாமா? அது அடுக்குமா?
// சிறில் அலெக்ஸ் said...
ReplyDeleteவாழ்த்துகள் ஜீரா. //
நன்றி சிறில் :)
// Blogger கைப்புள்ள said...
இனிமையான பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ராகவன். வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று சிறப்புடன் வாழ என் வாழ்த்துகள். //
ரொம்ப நன்றி கைப்ஸ். எப்படி இருக்கீங்க.
//Blogger வல்லிசிம்ஹன் said...
வெகு இனிய பிறந்த நள் நல் வாழ்த்துகள் ஜிரா.
பிரமிட் பக்கத்தில வேற நிக்கிறீங்க. பார்த்து பார்த்து. அப்புறம் 29 , 20 ஆகிடப்போகிறது:) //
நன்றி வல்லிம்மா. உங்க வாழ்த்துகளுக்கு நன்றி. 29..20 ஆனா நல்லதுதானே. :)
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜி.ரா...
ReplyDeleteஅடடா..... நேரில் போய் வாழ்த்துச் சொல்லலாமுன்னா இப்பப் பார்த்து டிக்கெட் கிடைக்கலையே.....
ReplyDeleteபரவாயில்லை. ஜீரா. உள்ளே போய் மோனாலிஸா என்ன சொல்லுதுன்னு பாருங்க.
இனிமையானவாழ்த்து(க்)கள்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஜி.ரா ;))
ReplyDeleteHappy BirthDay to You Rags!
ReplyDeleteshylaja