Friday, April 11, 2008

Wishes: கார்த்திகேயன் - திருமணம்

இன்று வாழ்வில் அடுத்த கட்டதுக்கு அடியெடுத்து வைக்கும் கார்த்திகேயன் - ஹேமலதா தம்பதியருக்கு திருமணநாள் வாழ்த்துக்கள். இன்று போல் என்றும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் இருக்க வாழ்த்துவோம்.


வாழ்த்துவோர்,
சங்கம் & ப்ளாக் யூனியன்

14 comments:

  1. நம்ம அஜித் ரசிகர் மன்ற தல கார்த்திக்குக்கு கல்யாணமா? சொல்லவேயில்லை.
    அஜித்தும் ஷாலினியும் போல இணைபிரியாது வாழ வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. திரு.கார்த்திகேயன் ஹேமலதா தம்பதியினரின் இல்வாழ்க்கை இனிமையாய் அமைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் கார்த்தி!

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கார்த்திக்கேயன் மற்றும் சகோதரி ஹேமலதா!

    ReplyDelete
  5. மணமக்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!! :-)

    ReplyDelete
  6. Congratulations.

    Rumya

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் கார்த்திக் & ஹேமலதா.

    ReplyDelete
  8. மணமக்களுக்கு என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்!!! :-)

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் மாப்ளே! இனிமே பதிவு போடுவீங்களா? ஏகன் படம் பார்த்தா விமர்சனம் வருமா?

    ReplyDelete
  10. கார்த்திகேயன் & ஹேமலதாவுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் கார்த்தி தம்பதிகளுக்கு!
    இனிய இல்லறம் சிறந்து வாழ்க!

    //ஏகன் படம் பார்த்தா விமர்சனம் வருமா?//

    ஹிஹி!
    இளா, இப்படி எல்லாம் தெரிஞ்சிக்கிட்டே கேட்டா பாவம் புது மாப்ள என்ன பண்ணுவாரு? :-))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்! :)

    ReplyDelete
  13. தம்பதிகளை வாழ்த்துகிறேன்.

    ReplyDelete