Tuesday, April 8, 2008

Wishes:யுகாதி

ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்.


இப்படிக்கு
சன் டிவி பார்க்கிறவங்க

Source:

4 comments:

  1. /////ஜெமினி டிவி பார்க்கிறவங்களுக்கும், உதயா டிவி பார்க்கிறவங்களுக்கும் யுகாதி நல்வாழ்த்துக்கள்.
    இப்படிக்கு
    சன் டிவி பார்க்கிறவங்க////

    அப்படியே என்னையும் ஆட்டத்தில சேர்த்துக்குங்க!
    -பொதிகை டி.வி. பார்க்கிறவன்

    ReplyDelete
  2. வாரே வா! நேனு பர்ஸ்ட்டாண்ண்டி.
    சால தாங்க்ஸண்டி!
    நேனு எவரா?
    வெட்டிகாரு தோஸ்த்தண்டி!

    ReplyDelete
  3. கொண்டாடும் நண்பர்களுக்கு, உகாதி வாழ்த்துக்கள்.

    - விஜய் டிவி பாத்துத் தொலைக்கிறவன் :))

    ReplyDelete
  4. யுகாதி நல்வாழ்த்துக்கள்...:-)

    டி.வி. நிகழ்ச்சிகளை யூ-ட்யூபில் மட்டும் பார்க்கிறவன்... :-)

    ReplyDelete