Monday, March 24, 2008

Wishes: அனுசுயா - திருமணம்

இன்று மார்ச் 24, இல்லற வாழ்வில் இனிதே அடியெடுத்து வைக்கும் தோழி அனுசுயாவுக்கும் அவரது கணவர் சுந்தரம் அவர்களுக்கும் வாழ்வில் எல்லா வளமும் சுகமும் பெற்று நீடுழி வாழ உளங்கனிந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இவர்கள் திருமணம் இன்று காலையில் சிறப்பாக நடைப்பெற்றது என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.


வாழ்த்துவோர்,
சங்கம்

9 comments:

  1. ஜிமபல ஜிம்பா ஜிம்பியா., ஹுஹா ஹூஹா, லுகுலுகுலுகுலுகுலுகுலுகு

    ReplyDelete
  2. Wish u a very Happy and blessed Married Life :)

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் திருமதி. அனுசுயா சுந்தரம். :))

    ReplyDelete
  4. சந்தோஷமான இல்வாழ்க்கை அனுசுயா-சுந்தரம் தம்பதியினருக்கு வாய்க்கட்டும்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் திருமதி. அனுசுயா சுந்தரம்.

    ReplyDelete
  6. தாமதமான நல் வாழ்த்துக்கள் தோழி... பத்திரிக்கை அனுப்பி இருந்தா வந்து மிச்சம் மீதி இல்லாம சாப்ட்டிருப்பேன்ல.. :P

    ReplyDelete