Wednesday, March 12, 2008

Wishes: (My Days) Gops! பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

Mar 13 அன்று பிறந்த நாள் காணும்
பதிவுலக BMW,
நம்ம கோப்ஸ் அண்ணாச்சிக்கு
இனிய பிறந்தநாள் வாழ்த்து சொல்லுங்க மக்கா! கச்சேரி இப்பவே ஸ்டார்ட்டு!

"அண்ணாச்சிக்கு இதுவரை மொத்தம் 73 கார்கள் இருக்கு!"


"ஆகா..."

"என்ன ஓகோ?"

"இல்ல...ஐஸ்வர்யா-அபிசேக்கு கிட்டகூட இம்புட்டு காரு இருக்குமான்னு தெரியலை! அதான் கேட்டேன்!"

"எலே, எடுபட்ட பயலே...யாரை யாரோட கம்பேர் பண்ணுற? ஐஸ்வர்யா கிட்ட இல்லாத ஐஸ்வர்யம் நம்ம அண்ணாச்சி கிட்ட இருக்கு! தெரியும்-ல!
ஒவ்வொரு நாளைக்கு
ஒவ்வொரு ஃபிகரை
ஒவ்வொரு காரில்
தள்ளிக்கிட்டுப் போவாரா?-ன்னு அசட்டுத்தனமா எல்லாம் கேட்கக்கூடாது! பிச்சிப்பிடுவேன் பிச்சி"

"அத்தனையும் அவர் சொந்தக் காரா?"

"ஆமா...சொந்தக் காருன்னா ஒடனே சொந்தக்காரு ஆயிடுவீங்களே! போங்கடா போய் ஒரு மட்டமான கேக்கா ஆர்டர் பண்ணிட்டு வாங்க!"

"எதுக்குண்ணே, மட்டமான கேக்கு?"

"அடே, இது மூஞ்சியில் அடிக்கும் Birthday Smash கேக்கு-டா! வரியா, போயி Gops Smash பண்ணிட்டு வருவோம்?"

"ஓ நான் ரெடிண்ணே....அடி-ன்னு சொன்னாப் போதும்! அண்ணன் தம்பி எல்லாம் ஓடோடி வருவோம்ண்ணே!
பொறந்த நாள் அதுவுமா ஏதோ ஆசை தோசை அப்பளம் பஜ்ஜி பார்ட்டி வேற அரேஞ்ச் பண்ணி இருக்-காராம்!
போய் ஒரு குடி குடிச்சிட்டு....ச்சே....நாக்குழறது.....ஒரு புடி புடிச்சிட்டு வருவோம்"

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கோப்ஸ்!

Enjoy Your Day!
Innikku entha car, man? :-)

19 comments:

  1. இதோ நான் வந்துட்டேன்.

    அட்வான்ஸ் வாழ்த்துக்கள் கோப்ஸ்

    ReplyDelete
  2. நான் கூட அது என்ன கணக்கு ராசா 73?? நான் வேணா இந்த பிறந்தநாளுக்கு இன்னும் 2 கார் வாங்கி தர்றேன். ரவுண்டா 75ஆ இருக்கட்டுமேன்னு சொன்னேன். ஆனா தம்பி தான் நீ வாங்கி தரணும்னு நெனச்சதே போதும்கான்னு சொல்லிட்டான் ;)

    ReplyDelete
  3. அண்ணாச்சி!!!!!!!!

    காமெடி சரவெடி
    பாசக்கார பிரதர்
    அன்புக்கு அடிமை
    குவைத்தின் சுமைதாங்கி(இது எங்கிருந்து வந்துச்சு??? ஏதோ ஒன்னு!!)

    எங்கள் அன்பு அண்ணன் சச்சின் கோப்ஸுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
    உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பல்கிப்பெருக இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்!!
    :-)

    ReplyDelete
  4. //G3 said...
    இதோ நான் வந்துட்டேன்//

    யக்கா, நீங்க வராமலா?
    உங்க கையால அந்த Smash Cakeஐக் கொஞ்சம் ஆசீர்வாதம் பண்ணிக் கொடுங்கக்கோவ்!

    ReplyDelete
  5. //நான் கூட அது என்ன கணக்கு ராசா 73??//

    வாங்கிக் கொடுக்க முன்னாடியே இம்புட்டு கணக்கு கேக்கறீங்க! உம்!....

    // ரவுண்டா 75ஆ இருக்கட்டுமேன்னு சொன்னேன்//

    ஏன் ரவுண்டா 100-ன்னு சொல்லுறது? அதான் தம்பி வேணாம்னு சொல்லிட்டான் போல! :-)))

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;))

    ReplyDelete
  7. //ஏன் ரவுண்டா 100-ன்னு சொல்லுறது? அதான் தம்பி வேணாம்னு சொல்லிட்டான் போல! :-)))//

    அப்படியா? தம்பி கேட்டா 100 என்ன 1000 கூட வாங்கி குடுத்துடலாம். நம்ம கோப்ஸ்க்கு இல்லாததா?

    ReplyDelete
  8. //வாங்கிக் கொடுக்க முன்னாடியே இம்புட்டு கணக்கு கேக்கறீங்க! உம்!....//

    பின்ன, தம்பி வாங்கி சேக்கறது எல்லாம் அக்காக்கு சீர் செய்ய தானே ;)

    ReplyDelete
  9. கோபி'car'உக்கு பொறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. @g3:- nanri yakka avargaley mikka nanri :D

    //நான் கூட அது என்ன கணக்கு ராசா 73?? //
    koooti kalichi paarthu varadhu akka ;P

    //. ஆனா தம்பி தான் நீ வாங்கி தரணும்னு நெனச்சதே போதும்கான்னு சொல்லிட்டான் ;)//

    :O ippadi naaan sonnah maaaadhiri enakku nyabagamey illai ey :P

    ReplyDelete
  11. thambi :)

    //காமெடி சரவெடி
    பாசக்கார பிரதர்
    அன்புக்கு அடிமை
    குவைத்தின் சுமைதாங்கி(இது எங்கிருந்து வந்துச்சு??? ஏதோ ஒன்னு!!)//

    aah aah thambi thanga kambi.. en katchi ku neenga thaan cogate sorry kogai parapu seyalaalar..:)


    //எங்கள் அன்பு அண்ணன் சச்சின் கோப்ஸுக்கு மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!உங்கள் வாழ்வில் எல்லா நலமும் எல்லா வளமும் பல்கிப்பெருக இந்த இனிய நாளில் வாழ்த்துகிறேன்!!
    //
    nanri thambi.. so nice of u :)

    ReplyDelete
  12. //உங்க கையால அந்த Smash Cakeஐக் கொஞ்சம் ஆசீர்வாதம் பண்ணிக் கொடுங்கக்கோவ்!//

    aaamah akka aasirvadham panna mattum thaan.. he he he he neenga palaka dhosathula :P.

    //அதான் தம்பி வேணாம்னு சொல்லிட்டான் போல! :-))//
    brother neeenga nambureeengala adhai? :D

    ReplyDelete
  13. @gopinath :)- //வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;))//

    nanri brother....

    ReplyDelete
  14. @g3:- //தம்பி கேட்டா 100 என்ன 1000 கூட வாங்கி குடுத்துடலாம். நம்ம கோப்ஸ்க்கு இல்லாததா?//

    ippadi soli soli ey , mudiala enaaala mudiala.. :D


    //பின்ன, தம்பி வாங்கி சேக்கறது எல்லாம் அக்காக்கு சீர் செய்ய தானே ;)//
    :O yakka ila ila..... naaan venum na pudhusa vaangi tharen :D

    ReplyDelete
  15. @ila :_ //கோபி'car'உக்கு பொறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!//

    nanri thala :)

    ReplyDelete
  16. post pottu enna wish pannunadhuku remba thanks brotehr :)

    ReplyDelete
  17. /இல்ல...ஐஸ்வர்யா-அபிசேக்கு கிட்டகூட இம்புட்டு காரு இருக்குமான்னு தெரியலை! அதான் கேட்டேன்!//

    rotfl neenga vera, avanga kitta irukira car la onnu koooda en kitta illai.. adhuku enna sollureenga :)

    //எலே, எடுபட்ட பயலே...யாரை யாரோட கம்பேர் பண்ணுற? ஐஸ்வர்யா கிட்ட இல்லாத ஐஸ்வர்யம் நம்ம அண்ணாச்சி கிட்ட இருக்கு! தெரியும்-ல!//
    everybody is gifted nu solaamah sollureeenga :)

    ReplyDelete
  18. ////ஒவ்வொரு நாளைக்கு
    ஒவ்வொரு ஃபிகரை
    ஒவ்வொரு காரில்
    தள்ளிக்கிட்டுப் போவாரா?-ன்னு அசட்டுத்தனமா எல்லாம் கேட்கக்கூடாது! பிச்சிப்பிடுவேன் பிச்சி//

    aah aah idhulaium atleast, idhaiaachum sollitu pogatumye.. ketkavey embuttu nalla keedhu :D

    ReplyDelete