Tuesday, March 11, 2008

Anniversary: சிபி



திருமண நாள் காணும் அண்ணன் சிபி மற்றும் அவரது துணைவியாருக்கு எங்கள் வாழ்த்துக்கள்

15 comments:

  1. சிபி அண்ணே, அண்ணி
    இனிய மணநாள் வாழ்த்துக்கள்! :-)

    சிங்கையில் தங்கம் வைரம் எல்லாம் ரொம்ப மலிவாமே! :-)
    கேட்க வேண்டியவங்களுக்குக் கேட்டிருக்கும்! அண்ணே பரிசு கொடுக்க ரெடியாகிக்குங்க! :-)

    ReplyDelete
  2. ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!


    இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ

    ReplyDelete
  3. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தள!! :)

    ReplyDelete
  5. உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி

    ReplyDelete
  6. //cheena (சீனா) said...
    உளங்கனிந்த மண நாள் நல் வாழ்த்துகள் சிபி மற்றும் திருமதி சிபி
    //

    ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்ய்.
    பெரியவங்க சொன்னால் பெருமாள் சொன்ன மாதிரி
    :)

    ReplyDelete
  7. //துளசி கோபால் said...
    ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!


    இனிய மணநாள் வாழ்த்து(க்)கள் சிபி& கோ
    //

    அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்

    ReplyDelete
  8. சிபி,

    உங்களுக்கும், உங்கள் மறூபாதிக்கும் வாழ்த்துக்கள்.

    ப்ரியமுடன்,
    மெளலி

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் சிபி தங்களுக்கும் தங்களின் இல்லற துணைவிக்கும் :)

    ReplyDelete
  10. வாழ்த்திய அனைத்து நல்லிதயங்களுக்கும்

    நன்றி! நன்றி!! நன்றி!!!

    ReplyDelete
  11. /அப்படியே ஒரு எட்டு தாய்லாந்து போய்டு வரச்சொல்லுங்க 'ராசி' கற்கள் ரொம்ப சீப்பாக கிடைக்குதாம்
    //

    முதல் எட்டு தாய்லாந்து போய்வந்தாச்சு!

    அடுத்த எட்டு உங்க ஊருக்குத்தான் கோவியாரே!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் சிபியாரே..

    ஏன் அப்படியே ஒரு எட்டு இந்தப் பக்கம் வந்தாத்தான் என்னவாம்.... :(

    ReplyDelete
  13. திருமண நாள் வாழ்த்துகள் சிபி.

    ReplyDelete
  14. சிபி,

    மணநாள் வாழ்த்துக்கள் ...

    //ஆமாமாம். வைரம் ரொம்ப(வே) மலிவு. சிராங்கூன் தெருமுழுசும் நடைபாதையிலே பதிச்சு வச்சுருக்காங்க!!!//

    ஓ...அங்கேதான் நீங்க 'வைரஆனை' வாங்குனீங்களா? :)

    சிபி அவர் துணைவிக்கு இந்த மாதிரி பயமுறுத்துற கமெண்டெல்லாம் காட்டுறது இல்லையாம். புத்திசாலி :)

    ReplyDelete