Saturday, February 9, 2008

New Born: தேன் சொட்ட பதிந்துவரும் சிறில் அலெக்ஸ்



Blessed with a Baby Girl on Feb 05. We all Congratulate Cyril Alex..


By,
Sangamam & Sangam Groups

16 comments:

  1. சிறில் அண்ணாச்சி!
    மனமார்ந்த வாழ்த்துக்கள்! :-)

    இனி தேன் இனிது, குழல் இனிது கிடையாது! மகள் வாய்மொழியே இனிது இனிது! :-))

    ReplyDelete
  2. இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் சிறில் அலெக்ஸ் -மழலை எல்லாச் செல்வமும், நலனும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. வளமுடன் வளர்ந்து வாழ வாழ்த்து

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள்-சிறில் அலெக்ஸ்

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் சிறில்! Sugar and Spice, And All That's Nice என்பது உண்மையோ உண்மை :-)

    ReplyDelete
  6. சிறில்,
    மழலைக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!!

    தஞ்சாவூரான்

    ReplyDelete
  7. சிறில் ஸார்.. புதிய தேவதையின் வருகைக்கு எனது வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  8. சிறில் சித்தப்பாவுக்கு வாழ்த்துகள்! :)
    மகள் நலமுடனும், வளமுடனும் வாழ்க!!!

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் :)))

    ReplyDelete
  10. எனது வாழ்த்துகளை இங்கும் பதிகிறேன் !!
    ஒரு கிளையின் இருமலர்கள், அண்ணன் தங்கை, இனிதே வளர வாழ்த்துகள்!!

    ReplyDelete
  11. ஆஹா!!
    மிக மகிழ்ச்சியான செய்தி!!

    குட்டி தேவதைக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
    தாயும் சேயும் நலம் என நம்புகிறேன்!!

    Take care!! :-)

    ReplyDelete
  12. wishes to beloved partner cyril and his family.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் சிறில் அலெக்ஸ்

    ReplyDelete
  14. நண்பர் சிறிலுக்கு உளமார்ந்த வாழ்த்துகள். குழந்தைக்கும், பெற்றவர்களுக்கும் உற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. தாயும் சேயும் நலம்.

    :)

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் சிறில்

    ReplyDelete