Wednesday, January 30, 2008

Wishes: பாலராஜன் கீதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

"ஜனவரியில் இருந்து பிப்ரவரிக்குப் போகனும்-னா என்ன செய்யணும்?"

"இதெல்லாம் ஒரு கேள்வியா? காலண்டரில் Jan-31ஐ கிழிக்கணும்!"

"கிழிஞ்சுது போ! அதெல்லாம் ஒன்னும் கிழிக்க வேணாம்!
பதிவோ பின்னூட்டமோ, மொக்கை போட்டுக்கிட்டு இருந்தாலே போதும்ப்பா, தானாப் பிப்ரவரிக்குக் கூட்டிக்கிட்டுப் போய் விட்டுடும்!" - அப்படின்னு சொல்றீங்களா மக்களே?

ஆனா அதை விடச் சிம்பிளா ஒரு வழி இருக்கு, பிப்ரவரிக்குப் போக!
நட்புப் புரவலர்,
சிரிப்புச் சிங்கம்,
இன்சொல் இயல்பாளர் ,
தேன்கூட்டுத் தேனீ போல் சுறுசுறுப்பாய் வளைய வருபவர், அண்ணன்
பாலராஜன் கீதா...

அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து சொல்லுங்க! சொல்லுங்க! சொல்லிக் கிட்டே இருங்க - Jan 31 முழுக்க!.....அப்புறம் Feb 1 தானா வந்து விடும்! :-)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலராஜன் சார்!

இந்திய நேரப்படி, 00:00 hoursக்கு முன்னரே சொல்லி - மீ த பர்ஷ்ட்டு? :-)

14 comments:

  1. பாலராஜன் கீதா அவர்களுக்கு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...

    ReplyDelete
  3. பதிவுல வாழ்த்து சொல்றதெல்லாம் மீ த ஃபர்ஸ்ட்ல வராது...

    அதனால நான் தான் மீ த ஃபர்ஸ்ட் ;)

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா.

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...

    ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா ?

    வால்பையன்

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் பாலராஜன்!

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் பாலராஜன் கீதா சார்...

    ReplyDelete
  8. //வெட்டிப்பயல் said...
    பதிவுல வாழ்த்து சொல்றதெல்லாம் மீ த ஃபர்ஸ்ட்ல வராது.../

    ஏன்? ஏன்? ஏன்?
    ஏன் என்ற கேள்வி - அதைக் கேட்காமல் பதிவு இல்லை!

    //அதனால நான் தான் மீ த ஃபர்ஸ்ட் ;)//

    எப்படிப் பார்த்தாலும் யூ த செக்கண்டு! (நியாயமாப் பார்த்தா யூ த தர்டு :-)

    சிறில் அண்ணாச்சி, வெட்டியை முந்தியமைக்கு "அடியேன்" நன்றி! :-))

    ReplyDelete
  9. பிறந்தநாள் வாழ்த்துகள் பாலராஜன்கீதா.

    ஒன்னும் பெரிசுல்ல; ரெண்டும் பெரிசுல்லை; நான் தான் பெரிசு. அதான் நீ எழுதுற பதிவுலயே தெரியுதேங்கறீங்களா?

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் ஊர்ஸ் :)

    ReplyDelete
  11. வாழ்த்துகள் பாலா!

    (பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களில் பிஸியா?!!)

    ReplyDelete
  12. பாலராஜன் கீதாவுக்கு
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்.
    நன்றி ரவி.

    ReplyDelete
  13. பிறந்தநாள் வாழ்த்துகள் பாலராஜன்கீதா.

    ReplyDelete
  14. பிறந்த நாள் வாழ்த்துகள் சொல்பவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

    ReplyDelete