Wednesday, January 9, 2008

Wishes: சுதர்சன் Sud Gopal

பதிவு படிக்க வருபவர்களை போட வைக்கும் நம்ம கொஞ்சம் கொஞ்சம் மப்பொடியாருக்கு இன்னிக்கு ஒரு வயசு கூடிப்போச்சுங்க... அதுனாலே நாமெல்லாம் கூடி அவருக்கு வாழ்த்து சொல்லலாம்... டியாங்க... :)





வாழ்த்தும் மகாஜனங்கள்,

நண்பர்கள் & சங்கம்

5 comments:

  1. என்னமோ, வயசாகிட்டே போவுது,காலா காலாத்துல நடக்க வேண்டியது நடந்துரனும். அது பஞ்சாபி லஸ்ஸியோ, பாண்டி பீரோ..

    Many More Happy Returns of the day..

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சுதர்சன்.

    ReplyDelete
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி!

    பெரியவர் இளா சொன்னதுக்கு ஒரு ரிப்பீட்டே! :-)

    ReplyDelete