Monday, January 28, 2008

New: Tamil Movies Free Online

இன்று Blogkutல் மேய்ந்து கொண்டிருக்கும் போது இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. சின்னத்திரை நாடகங்கள், திரைப்படங்கள் படங்கள் எல்லாம் தரவிறக்காமல் "சும்மாவே" பார்க்க. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்

12 comments:

  1. நன்றி தல!
    techsatish பாருங்க..நெறய இருக்கு..

    ReplyDelete
  2. www.puretamil.com

    www.tubetamil.com

    ReplyDelete
  3. check this site also
    www.filmijoy.com

    ReplyDelete
  4. தங்ஸ், TechSatish இது மாதிரி சட்டத்திற்குட்பட்டதான்னு தெரியலைங்க. Copy rights இருக்காங்கிறதுதான் பிரச்சினையே. tech satish ல fm , TV எல்லாம் இருந்தாலும் அது பிரபலமாக காரணம் படங்கள்(சுடச் சுடச்சுட), அது கண்டிப்பா கோக்கு மாக்கு வேலைதானுங்களே.

    ReplyDelete
  5. தகவலுக்கு நன்றி இளா

    ReplyDelete
  6. ellaame கோக்கு மாக்கு வேலைதானுங்க :)
    .

    ReplyDelete
  7. 'நல்ல' படமா எதுவுமே இல்லையே!!

    ReplyDelete
  8. 'நல்ல' படமா எதுவுமே இல்லையே!!
    யாராவது நல்ல படம் இருக்கும் இடம் பார்த்து இவருக்கு கொடுங்கப்பா!! :-))

    ReplyDelete
  9. தானமாக் கிடைச்ச மாட்டை.....

    ReplyDelete
  10. ata ithu maathiri website iruntha sollunga..

    ReplyDelete