Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Monday, January 28, 2008
New: Tamil Movies Free Online
இன்று Blogkutல் மேய்ந்து கொண்டிருக்கும் போது இந்த வலைத்தளம் கண்ணில் பட்டது. சின்னத்திரை நாடகங்கள், திரைப்படங்கள் படங்கள் எல்லாம் தரவிறக்காமல் "சும்மாவே" பார்க்க. யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்
தங்ஸ், TechSatish இது மாதிரி சட்டத்திற்குட்பட்டதான்னு தெரியலைங்க. Copy rights இருக்காங்கிறதுதான் பிரச்சினையே. tech satish ல fm , TV எல்லாம் இருந்தாலும் அது பிரபலமாக காரணம் படங்கள்(சுடச் சுடச்சுட), அது கண்டிப்பா கோக்கு மாக்கு வேலைதானுங்களே.
நன்றி தல!
ReplyDeletetechsatish பாருங்க..நெறய இருக்கு..
www.puretamil.com
ReplyDeletewww.tubetamil.com
நன்றி இளா.
ReplyDeleteநன்றி இளா.
ReplyDeletecheck this site also
ReplyDeletewww.filmijoy.com
தங்ஸ், TechSatish இது மாதிரி சட்டத்திற்குட்பட்டதான்னு தெரியலைங்க. Copy rights இருக்காங்கிறதுதான் பிரச்சினையே. tech satish ல fm , TV எல்லாம் இருந்தாலும் அது பிரபலமாக காரணம் படங்கள்(சுடச் சுடச்சுட), அது கண்டிப்பா கோக்கு மாக்கு வேலைதானுங்களே.
ReplyDeleteதகவலுக்கு நன்றி இளா
ReplyDeleteellaame கோக்கு மாக்கு வேலைதானுங்க :)
ReplyDelete.
'நல்ல' படமா எதுவுமே இல்லையே!!
ReplyDelete'நல்ல' படமா எதுவுமே இல்லையே!!
ReplyDeleteயாராவது நல்ல படம் இருக்கும் இடம் பார்த்து இவருக்கு கொடுங்கப்பா!! :-))
தானமாக் கிடைச்ச மாட்டை.....
ReplyDeleteata ithu maathiri website iruntha sollunga..
ReplyDelete