Classifieds, Recipes, Wishes and Messages to be conveyed
Tuesday, January 15, 2008
பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
பொங்கல் கொண்டாட்டங்களை எல்லாம் தொலைக்காட்சிகளிலும், சினிமாவிலும், வாழ்த்து மின்மடல்களிலும், பதிவிலும் தொலைத்துவிட்டு தமிழர்கள் என்று பெருமைக்கு ஆங்கிலத்தில் சொல்லிக்கொள்ளும் இந்த வேளையில் எல்லாருக்கும் நாங்க சொல்றோம் பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
பொங்கலோ பொங்கல்!!
ReplyDeleteஇனிய தமிழர் திரு நாள் நல்வாழ்த்துகள். படங்கள் அருமை -
ReplyDeletevaazthukkkal
ReplyDelete