
பேபி ஷாலினி இப்போ அம்மா ஷாலினி ஆகிட்டாங்க.. சின்ன பில்லா இப்போ பெரிய பில்லா @ அப்பா பில்லா ஆகிட்டாரு.. ஷாலினியே ஒரு பேபின்னு சொல்றவங்க பேபிக்கு ஒரு பேபியான்னு மலைச்சு போய் நிக்குறாங்க.. இதுதாங்க இன்னைக்கு ப்ளாஷ் நியூஸ்.
அஜித் ஷாலினி தம்பதியினருக்கு ஒரு அழகான குட்டி தேவதை இன்று (ஜனவரி 3) அதிகாலையில் பிறந்திருக்கிறாள். தல மற்றும் தலயின் தலைவிக்கும் புதுசாய் பிறந்த குட்டி தேவதைக்கும் நம்முடைய வாழ்த்துக்கள். :-)
manamarntha vazthukkal. piranthirakum puthandu unmayileye ajthukkum, shalinkum vasanthathai kondu vandhirikirathu.
ReplyDelete7 வருஷத்துக்கப்புறம் குழந்தை அப்படிங்கிறது ஒரு சேதி. இன்னொன்னு பிரசவத்துக்கு அஜித் கூடவே இருக்கனும்னு ஷாலினி கேட்டுக்கிட்டதால படப்பிடிப்பினை தள்ளி வெச்சது ஒரு நல்ல கணவனா ஜொலிக்கிறார் தல. வாழ்த்துக்கள் தல & Mrs தல
ReplyDeleteஅஜீத்தும் ஷாலினியும் வாழ்க்கையின் இரு பக்கங்களையும் இனிமையாகக் கடந்து வந்த காதல் தம்பதிகள்! ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் பழமொழியெல்லாம் இந்தத் தம்பதியரிடம் தோற்றுப் போனது! குட்டிப் பெண் பேர் என்று அறிய ஆவலாய் உள்ளேன்! :-)
ReplyDeleteProud Parents of a cute baby! வாழ்த்துக்கள்!