Thursday, December 27, 2007

Wishes: அனுசுயா

இன்னைக்கு ஒரு பூவுக்கு பிறந்த நாள்..

யாருன்னு நான் க்ளூ கொடுப்பேன்.. நீங்க கண்டுபிடிக்கணும்.. ஓகே.. கேம் ஸ்டார்ட்... மீயூஜிக் ப்ளீஸ்...
.
.
.
.


இவங்க எழுதுறது ஜஸ்டூ ஒரு டைம் பாஸுக்கு.. அவ்வளவுதானுங்க...


.
.
.
.


பூன்னா உயிரே விடுவாங்க..


.
.
.
.


புதுசு புதுசா பூவை பற்றி ஆராய்ச்சி செய்து நமக்கும் விளக்குவாங்க


.
.
.
.


திடீர்ன்னு ரொம்ப ரொம்ப பொறுப்பா சமூதாய அக்கறை பதிவுகள் எழுதி நம்மையும் கொஞ்சம் சிந்திக்க வைப்பாங்க..


.
.
.
.
ஆங்.. சொல்ல மறந்துட்டேனே! கோயம்பத்தூர் குசும்புன்னு சொல்வாங்களே.. அது இவங்க கிட்ட ரொம்ப ஜாஸ்திங்க..


.
.
.
.


அட.. இன்னும் கண்டு பிடிக்க முடியலையா? சரி, இன்னொரு க்ளூ தர்றேன்.. இப்போ கண்டுபிடிங்க பார்ப்போம்..


.
.
.
.


இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..


.
.
.
.
.
.
.
.
.


கண்டுபிட்ச்சிட்டீங்களா???


.
.
.
.


ரைக்ட்.... அவங்களேதான்..

இன்று பிறந்தநாள் கொண்டாடும் அனுசுயா அவர்கள் எல்லா நலமும் பெற்று சந்தோஷமாக வாழ இறைவனை பிரார்த்திப்போம்.


13 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    நீங்களூம் நானும் ஒரே சன் ஷைன்...அதுக்கு டிரிட் எப்போ...?

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அனுசுயா,

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    மை ஃபிரண்ட்,

    இதைவிட நல்லா அறிமுகப்படுத்த முடியாது.

    ReplyDelete
  4. அனுசுயா ஆண்ட்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. வாழ்த்த வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன் அம்மணி... :)

    ReplyDelete
  6. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனுசுயா ;))

    \இவங்க நம்ம ஷார்ஜா கோபியோட ஒரு மேட்டர்ல ஒத்து போறாங்க.. அதாவது மாதத்துக்கு ஒரே ஒரு பதிவு.. அந்த ஒன்னு போட்டதும் இந்த மாத கணக்கு தீர்ந்துடுச்சுன்னு ஹாயா உட்கார்ந்துப்பாங்க..\\

    ;-)))

    ஆஹா..சூப்பருங்க..கூட்டணிக்கு ஒரு ஆள் இருக்கு..;))

    ReplyDelete
  7. TBCD :ஏனுங்க ஒரே சன்ஷைன் இதுக்கெல்லாம் ட்ரீட் கேட்டா எப்டி அப்புறம் நாங்களும் கேட்பம்ல புது போஸ்ட்க்கு ஒரு ட்ரீட் கமெண்ட் வந்தா ட்ரீட்டுனு. :)

    JK : Thanks

    ஹாரி : யாருங்க நீங்க புதுசா இருக்கீங்க. ஆனாலும் வாழ்த்துனதுக்கு நன்றிங்கோ.

    நிலாக்குட்டிக்கு ரொம்ப நன்றி :)

    இராம் : இப்படியெல்லாம் எழுதுனா நீங்க சின்னபுள்ளனு நினைப்பா

    கோபிநாத் : சேம்பின்ஞ் :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்களுடன்...!

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அனு

    ReplyDelete
  10. ஹாரி : யாருங்க நீங்க புதுசா இருக்கீங்க.

    You're right. I'm just 4 posts old.

    ஆனாலும் வாழ்த்துனதுக்கு நன்றிங்கோ.

    Infact, I'm doing this for a month. Thanks to my friends, most of them born in December.

    ReplyDelete
  11. ///வாழ்த்த வயதில்லை... வணக்கம் வைச்சிக்கிறேன் அம்மணி... :)///

    அப்படி எல்லாம் இல்லை இராம். சின்னப்புள்ள இது...::)))))))

    அனுசுயா...நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...!!!!!!!!!!!

    ReplyDelete
  12. வாழ்க பல்லாண்டு!

    ReplyDelete