Tuesday, December 18, 2007

Wishes: கோவி கண்ணன்

இன்று பிறந்த நாள் கொண்டாடும் எங்களின் இதய நாயகன் என் தொழில் ஆசான் கோவியாருக்கு எங்கள் அன்பு கலந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

45 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

    ReplyDelete
  2. எல்லா நலனும் பெற்று இன்புடன் வாழ வாழ்த்துகிறேன்!

    வாழிய பல்லாண்டு, கோவியாரே!

    ReplyDelete
  3. எங்கள் அன்பான வாழ்த்து(க்)களையும் சொல்லிக்கறோம்.

    நல்லா இருங்க கோவியாரே.

    என்றும் அன்புடன்,
    துளசி, கோபால், ஜிகே & ஜிக்குஜூ

    ReplyDelete
  4. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  5. இன்று மணி விழா கொண்டாடும் மூத்த பதிவர் கோவியாருக்கு எ.ஏ.தி.க சார்பில் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்வதில், பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

    இவன்,
    எ.ஏ.தி.க தலைவர்
    அகில உலக தலைமைக் கழகம்,
    பினாங், மலேசியா

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
    :)

    ReplyDelete
  7. இன்று முதல் அவர் என்னைப் பிடிப்பதை நிறுத்துவதாக இன்று அறிவிப்பார், எங்க தல கோவி.கண்ணன்

    ReplyDelete
  8. இன்று என்னை பார்ட்டிக்கு அழைத்திருக்கிறார். லொழ்ஙக தல...

    ReplyDelete
  9. ஆங் நானும் வருவேன்

    ReplyDelete
  10. இன்னைக்கு கூட என்னை நிம்மதியா விட மாட்டேங்கிறார்...

    ReplyDelete
  11. மிக்க மகிழ்ச்சி....
    வாழ்த்து தெரிவித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    ReplyDelete
  12. தலைவர் கோவி.கண்ணனுக்கு ம.எ.ஏ.தி.க சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!!

    அவரை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்!!!
    :P

    ReplyDelete
  13. கிழக்காசிய பதிவர்கள் அனைவர் சார்பாக...பார்ட்டி எங்கே...? சொல்லுங்க...!!!!

    ReplyDelete
  14. பிறந்த நாள் வாழ்த்துக்கள் ....நரேன் என்று கோவி. கண்ணன்

    ReplyDelete
  15. BBI யின் கவுரவ உறுப்பினர் கோவி.கண்ணன் அவர்களுக்கு BBI சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள்
    -BBI(Bureau of Blogging Investigation)

    ReplyDelete
  16. எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியா இருக்கு..

    ReplyDelete
  17. எப்பவும் போல உங்களுக்கும் எனக்கு வெறு கூல் டிரிங்க்ஸ்...சரியா..

    ReplyDelete
  18. இந்தப் பிறந்ந்தநாள் வேற மாதிரி இருக்கே?

    ReplyDelete
  19. எப்போ எங்கே இறங்கினாலும், சரியான இடமா என்று கேட்டு இறங்கனும்..

    ReplyDelete
  20. மிஸ்டர் கோவிக் கண்ணன், நீங்க ஏதோ என்னய மாதிரியே பதிவர்கள குழுப்புறதா சுப்பரமணிய சுவாமி சொல்லுறாரு...என்ன செய்தி...துக்ளக் அட்டைப் படத்திலே உங்க மறுப்பக்கம் வெளியிடனும்மா..

    ReplyDelete
  21. பிறந்த நாளன்று எங்க அணிக்கு வந்தால், அவர்க்குரிய மரியாதை வழங்கப்படும்

    ReplyDelete
  22. பார்ட்டிக்கு வரும் அனைவருக்கும் இன்று ஒரு நைக்கி கைக் கடிகாரம், கோவியாரின் செலவில் வழங்கப்படும்

    ReplyDelete
  23. அப்படியா?
    நல்லா இருங்க.

    ReplyDelete
  24. பிறந்தநாள் வாழ்த்துக்கள். :)

    ReplyDelete
  25. வாத்துக்கள் சிறுகதை சூறாவளி கோவி. கண்ணன் சார்!

    ReplyDelete
  26. வாழ்த்துகள் கோவி

    ReplyDelete
  27. இப்பொ எல்லாம்.. எல்லாரும் பார்ட்டி ஆரம்பிக்கிறாங்க...என்னாது பிறந்த நாள் பார்ட்டியா...வாழ்த்துக்கள் கோவி.கண்ணன் சார்...என்ன இருந்தாலும், நீங்க மூத்தவர்...நான் இளைஞரணித் தலைவர்

    ReplyDelete
  28. வாழ்த்து தெரிவித்த அன்புள்ளங்களுக்கும்...கும்மி அடித்த அனானிகளுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மிக்க மகிழ்ச்சி!!!

    ReplyDelete
  29. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  30. //
    ஞானம் தந்தவன் said...
    எப்போ எங்கே இறங்கினாலும், சரியான இடமா என்று கேட்டு இறங்கனும்..
    //
    இது தான் கடைசி பஸ்ஸ்ட்டாப்பான்னு மட்டும் கேட்டுட்டு இறங்கீறக்கூடாது...
    :)))

    ReplyDelete
  31. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  32. மனமார்ந்த வாழ்த்துக்கள் கண்ணன்

    ReplyDelete
  33. மச்சான் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  34. நம்மள் உங்களிக்கி வாள்த்து ஜொள்ளுது...

    ReplyDelete
  35. நான் யார்க்கிட்டேயும் சொல்லவில்லை...நீங்களும் சொல்ல வேண்டாம்...பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  36. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கோவி அண்ணே... :)

    ReplyDelete
  37. கோவி.கண்ணன் அவர்களின் பிறந்த நாளுக்கு எங்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  38. மூத்த பதிவர் கோவியாருக்கு பிறந்த தின வாழ்த்துக்கள்.

    இனியாவது அவர் இளைஞர்களுக்கு வழிவிடுவார் என எதிர்பார்க்கிறோம் :)

    ReplyDelete
  39. பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.

    எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)

    ReplyDelete
  40. கோவி அண்ணா
    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    மல்லாண்ட திண் தோள் கோவி கண்ணா
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!
    அப்படின்னு பல்லாண்டு பாடி வாழ்த்துகிறேன்! :-)

    ReplyDelete
  41. //குமரன் (Kumaran) said...
    பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
    //
    குமரன்...வாழ்த்துக்கு நன்றி...//

    எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)
    //

    டிபிசிடி அப்படி சொல்றார்...அதைப்பார்த்து எல்லோரும் சொல்றாங்க...நீங்களெல்லாம் இருக்கும் போது நான் எப்படி 'மூத்த' பதிவர் ?
    :) ஐ மீன் நீண்ட நாள் பதிவர்

    ReplyDelete
  42. அன்பான வலைப்பதிவு நல்லுள்ளங்களே... ! வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  43. இந்த விசயத்திலே எனக்கு குழப்பமே இல்லை...

    நான் வந்த புதிதிலே...மூத்தப் பதிவர் என்று தாக்கி எழுதப்பட்டு அப்பாவியாக தவித்த கோவியாரை நான் மூத்தப் பதிவர் என்று அழைக்காமல் வேறு எப்படி அழைப்பது..

    சந்தேகம் இருந்தால், மொக்கைக்கு அத்தாரிட்டி (அவரே நினைத்துக் கொள்கிறார்) என்று ஒருவர் உள்ளார்..அவரிடமே கேளுங்கள்..

    புரியதா. அதுக்கு மேலே கேட்காதீங்க.

    :))))))))))))))))))))))))))


    //*கோவி.கண்ணன் said...
    //குமரன் (Kumaran) said...
    பிறந்த நாள் வாழ்த்துகள் கோவி.கண்ணன்.
    //
    குமரன்...வாழ்த்துக்கு நன்றி...//

    எப்பதில இருந்து நீங்க 'மூத்த' வலைப்பதிவர் ஆனீங்க? :-)
    //

    டிபிசிடி அப்படி சொல்றார்...அதைப்பார்த்து எல்லோரும் சொல்றாங்க...நீங்களெல்லாம் இருக்கும் போது நான் எப்படி 'மூத்த' பதிவர் ?
    :) ஐ மீன் நீண்ட நாள் பதிவர்*//

    ReplyDelete