Monday, December 17, 2007

Wishes:குசும்பன்

அமிரகத்து கலாய்த்தல் சங்கத்தின் தளபதி, கோட்-சூட் போட்டுதான் தமிழனுக்கு நகைச்சுவையில் அசத்தவோ இல்லை கலக்கவோ முடியுமென அனைவருக்கும் வழிகாட்டியாக நின்று காட்டியவர்





குசும்பன் என இந்த நல்லுகம் அறியப்படும் அண்ணன் சரவணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

14 comments:

  1. இங்கயும் தல'க்கு எங்க வாழ்த்து சொல்லிக்கறோம்

    ReplyDelete
  2. குசும்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    வாழ்த்த வயதில்லை...அதனால்...வணங்குகிறேன்...

    இருந்தாலும், வாழ்த்தாம போக முடியாது...

    அடுத்த பிறந்த நாளுக்குள், இரட்டைக் குசும்பு பெத்து பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
  3. ட்ரீட் தருவதாக இருந்தால் மட்டுமே வாழ்த்து சொல்லும் வழக்கம் எங்கள் குலவழக்கம். ஆகவே ட்ரீட் தருவதாக வாக்களித்தால் இங்கே வாழ்த்துக்கள் பதியப்படும் என்பதை அதிகாரத்துடன் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  4. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசும்பன்

    ReplyDelete
  5. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசும்பன் அண்ணா.

    ReplyDelete
  6. அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ;))

    ReplyDelete
  7. குசும்பன் சாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    இந்த நாள் இனிய நாள் !

    ReplyDelete
  8. கோட் சூட் போடுவது வயசை மறைக்கத்தான்னு தெரியாத அப்பாவியா ராம் நீ?

    குசும்பா இங்கனயும் வாழ்த்துகிறேன்.
    வாழ்க.......ழ்க.....க

    ReplyDelete
  9. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் குசம்பன் அண்ணாச்சி!

    //கோட்-சூட் போட்டு தான் தமிழனுக்கு நகைச்சுவையில் அசத்தவோ இல்லை கலக்கவோ முடியுமென //

    என்ன கொடுமை சரவணன் - அட ஒங்களத் தான்!
    இதுக்காகவே இப்போதே வேட்டிக்கு மாறுங்க! :-)
    அந்த டை வேணுமின்னா அப்படியே இருந்துட்டுப் போவட்டும்! :-)

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

    ReplyDelete
  11. //கோட் சூட் போடுவது வயசை மறைக்கத்தான்னு தெரியாத அப்பாவியா ராம் நீ?/

    அக்கா,

    நீங்க என்ன சொல்ல வர்றீங்க? இங்க நான் அவருக்கு எவ்வளவு வயசு ஆகுதுன்னு போடவே இல்லையே? குசும்பனோட உண்மையான வயசு ஒங்களுக்கும் தெரிஞ்சு போச்சா?? :)

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  13. வாழ்த்துக்கள் தல! :)

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete