Friday, December 14, 2007

Wishes: கார்த்திக் பிரபுவுக்கு பிரமோஷன்

குட்டி தேவதைக்கு அப்பாவாக இல்லறத்தில் உயர்வு பெற்றிருக்கும் காதல் பித்தர், மசாலா மிக்ஸ் மன்னன் கார்த்திக் பிரபு அவர்களை வாழ்த்துகிறோம்.




குட்டித் தேவதைக்கு அன்பான ஆசிகளையும் தம்பதியருக்கு வாழ்த்துக்களையும் கூறிக் கொள்கிறோம்.

13 comments:

  1. வாழ்த்துக்கள் காபி

    ReplyDelete
  2. அத்தை பெண்ணை சுற்றுவதற்கு இவரின் மருமகன்கள் இனி இவர் வீட்டைச் சுற்றுவார்கள்.

    குழந்தைக்கு நல் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  3. புது அப்பா,அம்மாவுக்கு மனம் நிறைஞ்ச வாழ்த்து(க்)களும், புத்தம் புது மலருக்கு மனம் கனிந்த ஆசிகளும்.

    என்றும் அன்புடன்,
    துளசி & கோபால்

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் Mr & Mrs.கார்த்திக் பிரபு :)))

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள், சங்கத்துக்கு அடுத்த மெம்பர் ரெடி, சீக்கிரம் அட்மிசன் போடுங்க

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கார்த்திக் பிரபு !!!!!!!!!!

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் Mr & Mrs.கார்த்திக் பிரபு

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கார்த்திக்.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள் கார்த்திக் பிரபு. அப்பாவாகியாச்சு.. இனியும் அத்தை பெண்கள் என்னும் அழகிகள்னு கவிதை எழுதிட்டிருக்கப்போறீங்களா என்ன? :-)

    ReplyDelete
  10. வாழ்த்துகள் காபி. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் உங்கள் மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழவும்..பீடு வாழவும் வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  11. //வாழ்த்துகள் காபி. உங்களுக்கும் உங்கள் துணைவியாருக்கும் உங்கள் மகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். முருகனருளால் நீடு வாழவும்..பீடு வாழவும் வாழ்த்துகிறேன்.//

    :)
    பதிவை படிக்காமல் 'நட்புக்குக்கா' பின்னூட்டம் போட்டல் இப்படித்தான் இருக்கும்.

    ராகவன் தமாஷ் பண்ணாதிங்க !

    ReplyDelete
  12. உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி..

    என் அத்தை பெண்கள் என்னும் அழகிகள் இவ்வளவு பாதிச்சிருக்கான்னு நினைக்கும் போது பெருமையாகவும் சந்தோசமாகவும் இருக்கு((டேய் ஓவரா பேசாத)...

    அத்தை பெண்கள் என்னும் அழகிகள் தொடர்ந்து வரும் உங்களை தொல்லை படுத்த :)

    பாப்பாக்கு பேரு முடிவு பண்ணியாச்சு 'நக்சத்திரா'--Nakshatra

    எப்படி இருக்கு??

    ஒரு போஸ்ட் சீக்கிரமே போடனும் நான் அப்பாவான போதுன்னு :)

    ReplyDelete