Thursday, December 6, 2007

Wishes: Jeeves பிறந்தநாள் வாழ்த்துக்கள்

வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.
இனிமையான பேச்சிலும்,அன்பான பழக்கத்திலும் ,நண்பர்களின் மனம் கவர்ந்த பாசக்கார அண்ணாச்சி!!


கவிதை,புகைப்படக்கலை பல துறைகளில் தடம் பதித்த/பதிக்கும் அன்பு அண்ணன் ஜீவ்ஸின் பிறந்தநாள் இன்று!!!

அவர் வாழ்வில் எல்லா நலமும் ,எல்லா வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)


அண்ணாச்சி மக்களோடு சேர்ந்து கலக்கும் தமிழில் புகைப்படக்கலை(PIT) நடத்தும் இந்த மாதப் போட்டியில் கலந்துகொள்ள இங்க க்ளிக்குங்க!



நன்றி:சிவிஆர்

17 comments:

  1. வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)

    ReplyDelete
  3. ஜீவ்ஸ் .. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ... உங்கள் புகைப்பட கனவுகள் நனவாக வாழ்த்துகள்... :-)

    ReplyDelete
  4. பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்...!

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தி!

    ReplyDelete
  6. //வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.//



    thitttarathaana neradiya thittungappu :((.


    Danks for wishes and free publicity to PiT

    -- anbu"TON"

    Jeeves

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் அண்ணே :)

    ReplyDelete
  8. மனமார்ந்த வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  9. ஐயப்பன்,

    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)

    ReplyDelete
  10. வாழ்த்துகள் அண்ணே! இன்று போல் என்றும் கலக்குக (வீட்லயும் வெளிலயும்) :-)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் ஜீவ்ஸ்!

    ReplyDelete
  12. வெண்பாவாலேயே வாழ்த்தலாம்னு பார்த்தேன், ஆனா நீங்க நொந்துருவீங்க.. வேணாம் :-)

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அண்ணா...

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - ஜீவ்ஸ்

    (இன்று டிசம்பர் ஆறாம் நாள் - எனது அருமைப் பேத்திக்கும் பிறந்த நாள்)

    ReplyDelete
  16. vaazththina anaiththu nal nenjangalukkum ena manamaarndha nanRigal.


    anbudan

    Jeeves

    ReplyDelete