வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.
இனிமையான பேச்சிலும்,அன்பான பழக்கத்திலும் ,நண்பர்களின் மனம் கவர்ந்த பாசக்கார அண்ணாச்சி!!
கவிதை,புகைப்படக்கலை பல துறைகளில் தடம் பதித்த/பதிக்கும் அன்பு அண்ணன் ஜீவ்ஸின் பிறந்தநாள் இன்று!!!
அவர் வாழ்வில் எல்லா நலமும் ,எல்லா வளமும் எல்லையில்லா இன்பமும் பெற்று வாழ,அவருக்கும் அவர் குடும்பத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!! :)
அண்ணாச்சி மக்களோடு சேர்ந்து கலக்கும் தமிழில் புகைப்படக்கலை(PIT) நடத்தும் இந்த மாதப் போட்டியில் கலந்துகொள்ள இங்க க்ளிக்குங்க!
நன்றி:சிவிஆர்
வாழ்த்துக்கள் அண்ணா
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணாச்சி!! :-)
ReplyDeleteஜீவ்ஸ் .. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் ... உங்கள் புகைப்பட கனவுகள் நனவாக வாழ்த்துகள்... :-)
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்களுடன்...!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் வாத்தி!
ReplyDelete//வெண்பா வித்தகர்,புன்னகை பொக்கிஷம்,தமிழில் புகைப்படக்கலை கண்ட காவியத்தலைவர்.//
ReplyDeletethitttarathaana neradiya thittungappu :((.
Danks for wishes and free publicity to PiT
-- anbu"TON"
Jeeves
வாழ்த்துக்கள் அண்ணே :)
ReplyDeleteநல்லாயிருங்கண்ணே....
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் :)
ReplyDeleteஐயப்பன்,
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... :)
வாழ்த்துகள் அண்ணே! இன்று போல் என்றும் கலக்குக (வீட்லயும் வெளிலயும்) :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் ஜீவ்ஸ்!
ReplyDeleteவெண்பாவாலேயே வாழ்த்தலாம்னு பார்த்தேன், ஆனா நீங்க நொந்துருவீங்க.. வேணாம் :-)
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணே!
ReplyDeleteவாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் - ஜீவ்ஸ்
ReplyDelete(இன்று டிசம்பர் ஆறாம் நாள் - எனது அருமைப் பேத்திக்கும் பிறந்த நாள்)
vaazththina anaiththu nal nenjangalukkum ena manamaarndha nanRigal.
ReplyDeleteanbudan
Jeeves