Wednesday, December 5, 2007

இந்த குட்டி பையன் நலம் பெற பிரார்திப்போம்

Dear Friends,

My son got stroke 3 weeks back and he is recovering now. There was a small blood clot in the right side of the brain so left side got affected. Still they are not able to find out the root cause of this. Please pray for my son.

Rgs,
Stanley C
"Stanley,Charles,DUBAI,NME-GLOBE-IS/IT"


ஸ்டான்லியின் மகன் நலம் பெற இறைவனை பிரார்த்திப்போமாக..

13 comments:

  1. அக்கா மிக்க நன்றி, நாங்க அனைவரும் பிரார்திக்கிறோம்... பவன் / இம்சை & Family

    ReplyDelete
  2. ஸ்டான்லியின் மகன் நலம்பெற்று நாளெல்லாம் வாழ இறைவனை இறைஞ்சுகிறேன்.

    ReplyDelete
  3. எங்க குடும்பத்தினர் அனைவரும் குழந்தையின் நலனுக்காக பிரார்த்தனை செய்வோம்

    ReplyDelete
  4. நானும் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  5. நலம் பெற பிராத்தனைகள்

    ReplyDelete
  6. அந்த சிறு குழந்தை நலம் பெற நான் எல்லாம் வல்ல இறைவனை இனி அனுதினமும் பிரார்த்திக்கிறேன்அந்த சிறு குழந்தை நலம் பெற நான் எல்லாம் வல்ல இறைவனை இனி அனுதினமும் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  7. நண்பர் ஸ்டான்லியின் மகன் பூரண குணமடைந்து நீடுழி வாழ எல்லாம் வல்ல இறையைப் பிரார்த்திக்கிறேன்

    ReplyDelete
  8. அனு! நண்பர் ஸ்டான்லியின் போன் நம்பரிருக்கா! இல்லாட்டி என் நம்பர் தரவும்! கண்டிப்ப்பாக பிரார்த்தனை செய்கிறேன்!!

    ReplyDelete
  9. குழந்தையின் நலனுக்காக , பரிபூரண குணமடைய பிரார்த்திக்கிறேன்!

    கவனத்திற்க்கு கோண்டு வந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  10. ஸ்டான்லி மெயில் ID stanley_cs@yahoo.com ,

    அன்புடன்
    Venkat - Pune (iimsai)

    ReplyDelete
  11. அவர் நலம் பெறுவார். அவர் குடும்பத்தினருக்கும் என் பிராத்தனைகள் உண்டு.

    ReplyDelete
  12. அடடா.....குழந்தைக்குப் பூரண குணம் கிடைக்கும். கவலைப்படவேணாம்.
    நாங்க எல்லாம் கட்டாயம் பிரார்த்திக்கிறோம்.

    ReplyDelete
  13. ஸ்டான்லியின் மகன் (குழந்தை பெயர் என்னங்க மைஃபிரண்ட்?)
    விரைவில் குணம் அடைய எல்லாம் வல்ல மருத்துவனைப் பிரார்த்தித்துக் கொள்கிறேன்!

    ReplyDelete