Monday, November 19, 2007

Wishes : சிறு முயற்சி முத்துலெட்சுமி



சிறு முயற்சி, சிறு முயற்சி எனக் கூறி கொண்டே பல பெரிய முயற்சிகளை செய்து அதில் வெற்றிக் கொண்டும், நம் மனதில் பல விதமான தாக்கங்களை ஏற்படுத்தும் விதத்தில் பதிவுகளை இட்டும் வரும் நம் சிறு முயற்சி முத்துலெட்சுமி அவர்களுக்கு இன்று பிறந்தநாள்.

அவரு எடுக்கும் முயற்சிகள் எல்லாம் என்றும் வெற்றி பெறவும் அவர் தன் வாழ்வில என்றும் வளமோடும், மகிழ்வோடும் வாழ வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்

24 comments:

  1. மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  2. முத்துலெட்சுமிக்கா'வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  3. முத்துலெட்சுமி அக்காவிற்கு என் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. பிறந்தநாள் வாழ்த்துக்கள் முத்துலெட்சுமி :-)

    சிறுமுயற்சி சிறுமுயற்சின்னு சொல்லிக்கிட்டே அவங்க இயக்குநர் கூட ஆகிட்டாங்க. அந்தக் கதை தெரியுமா? :-)

    ReplyDelete
  6. பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. @ சேதுக்கரசி!

    நான் சொன்ன பெரு முயற்சிகளில் அதுவும் ஒன்று :)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் முத்துலெஷ்மியக்கா! பின்ன! கொத்தனார் அக்கான்னு சொல்லும் போது நீங்க எனக்கு பெரிய பெரியம்மா தான்! இருந்தாலும் பாவப்பட்டு அக்கான்னு சொல்லிக்கறேன்!!!:-)))

    ReplyDelete
  9. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. வாழ்த்துகள் முத்துலெட்சுமி :)

    ReplyDelete
  11. வாழ்த்துக்கள் முத்துலெஷ்மியக்கா!

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் அக்கா!! :-)

    ReplyDelete
  13. நாகை சிவா போஸ்டர் ஒட்டிட்டீங்களா ? :)
    வாழ்த்துக்கு நன்றி.. தாக்கம் அது இது பெரிய வார்த்த எல்லாம் போட்டு அடடா..
    வாழ்த்து சொன்ன (எல்லா தம்பிக்களுக்கும்) இராம்,ஆயில்யன்.இளா, ஜேகே,முத்துக்குமரன், கப்பி ,சிவிஆர் மற்றும் அண்ணன்(அடிக்கோடிட்டு) அபி அப்பா ,கொத்ஸ் மற்றும் இயக்குனர் என்று அழைத்து சந்தோஷப்படுத்திய சேதுக்கரசி , பாஸ்டன் பாலா , குட்டிப்பையன் பேபி பவன் ( உனக்கும் அக்காவா நானு) எல்லாருக்கும் நன்றி நன்றி.

    ReplyDelete
  14. சகோதரி முத்துலட்சுமிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

    அன்புடன் .... சீனா

    ReplyDelete
  15. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா ;))

    ReplyDelete
  17. சீனா, ஆலியன்,ஒப்பாரி , கோபிநாத் நன்றி நன்றி.

    ReplyDelete
  18. முத்துலெட்சுமிக்கா'வுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  19. பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  20. சகோதரி முத்துலட்சுமிக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

    ReplyDelete
  21. குசும்பன் , துர்கா மற்றும் சண்ஷிவா நன்றி நன்றி..
    சண்ஷிவா நீங்களிப்போது எழுதுகிறீர்களா இல்லையா நான் தான் படிக்கவில்லையா ?

    ReplyDelete