Tuesday, November 13, 2007

Wishes: அபி அப்பா

அபி அப்பாவுக்கு ஒரு வயசு கூடிப்போயிருச்சுன்னு கவலைப்படறார்..அதனால இன்று பிறந்தநாள் கொண்டாடும் அபிஅப்பாவை வாழ்த்தலாம் வாங்க(Nov -13)..

27 comments:

  1. வந்துட்டம்ல!

    அபி அப்பா (எங்களுக்குத் தாத்தா) வாழ்க!

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. அ. அ.அ.

    அ.பி.வா!!!

    இ போ. எ.வா.

    அ.

    து.கோ

    ReplyDelete
  3. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா!

    ReplyDelete
  4. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அபி அப்பா :)

    ReplyDelete
  5. வாங்க சிபி! மிக்க நன்றி!! தாத்தான்னா ந்நான் என்னாத்த தாரது நன்றிய தவிர துபாய்ல இல்ல உக்காந்து இருக்கேன்!!:-))

    ReplyDelete
  6. அதாகப்பட்டது...அபியின் அப்பாவாகிய அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. \\துளசி கோபால் said...
    அ. அ.அ.

    அ.பி.வா!!!

    இ போ. எ.வா.

    அ.

    து.கோ\\

    டீச்சர்! உங்க கிண்டலுக்கு எல்லையே இல்லாம போச்சு!
    புரியாதவங்களுக்கு சொல்றேன் கேட்டுகோங்க!

    அன்புள்ள அபி அப்பா,

    இந்த தடவை போல் எப்போ வாந்தி எடுக்க (போராங்க விட்டிலே)

    அன்புடன்

    துளசிகோபால்

    திஸ்கி: இது அநியாயமான வாழ்த்து டீச்சர்:-))

    ReplyDelete
  8. வாங்க சகோதரி சேதுக்கரசி!! வாழ்த்துக்கு நன்றி!!!

    ReplyDelete
  9. அபி அப்பாவுக்கு, பிறந்த தின வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  10. எங்க தினத்துக்கு ஒரு நாள் முன்னயெ பொறந்ததுனால அபி அப்பா வோட பொறந்தநாளு இனி தாத்தாக்கள் தினமாக உலகம் பூரா கொண்டாடப்படும்.....

    தாத்தா'க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அபி மற்றும் நட்டு அப்பா - இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

    ReplyDelete
  12. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் பெரியண்ணே.

    ReplyDelete
  13. இன்றைய தினம் அண்ணனுக்கு வாழ்த்து சொல்லவே சரியா இருக்கும்ன்னு நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்.. (எத்தனை பதிவுகள் அதில் தான் எத்தனை வாழ்த்துக்கள்.)

    ReplyDelete
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள.

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள் அபி அப்பா:)

    ReplyDelete
  16. அடப்பாவி....:-))))))

    ஒரு பக்கம் நட்டு, ஒரு பக்கம் அபி,
    இன்னும் பின்பக்கமா வீட்டம்மா இப்படி மொத்தரதுக்கு ஆள் பத்தலையா? :-))))

    ReplyDelete
  17. அபி அப்பாவுக்கு, பிறந்த தின வாழ்த்துக்கள்......

    ReplyDelete
  18. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  19. அபி அப்பா நாள் குறித்து விடலாமா...

    40 வயதை தாண்டி விட்டீர்கள், வைத்திஸ்வரன் கோவிலில் பாத்த ஒலை சுவடி படி இனி களத்தில் இறங்க வேண்டியது தான்...

    இந்த வருசம் கட்சிய ஆரம்பிக்குறோம், அடுத்த வருசம் மாநாடு போடுறோம், 2011 ல ஆட்சிய பிடிக்குறோம்....

    வெற்றி நமதே! 2011 ல் தமிழகமும் நமதே!

    ReplyDelete
  20. //\\துளசி கோபால் said...
    அ. அ.அ.

    அ.பி.வா!!!

    இ போ. எ.வா.

    அ.

    து.கோ\\

    டீச்சர்! உங்க கிண்டலுக்கு எல்லையே இல்லாம போச்சு!
    புரியாதவங்களுக்கு சொல்றேன் கேட்டுகோங்க!

    அன்புள்ள அபி அப்பா,

    இந்த தடவை போல் எப்போ வாந்தி எடுக்க (போராங்க விட்டிலே)

    அன்புடன்

    துளசிகோபால்

    திஸ்கி: இது அநியாயமான வாழ்த்து டீச்சர்:-))//

    அநியாயமா கற்பனை பண்ணி படிச்சா அநியாயமா தான் தெரியும்...

    நீங்க சரியா தான் படிச்சு இருப்பீங்க, மத்தவங்களுக்கு புரிய

    அன்புள்ள அபி அப்பா

    அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    இன்று போல் என்றும் வாழ்க

    அன்புடன்

    துளசி கோபால்

    ReplyDelete
  21. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா!

    //இந்த வருசம் கட்சிய ஆரம்பிக்குறோம், அடுத்த வருசம் மாநாடு போடுறோம், 2011 ல ஆட்சிய பிடிக்குறோம்....

    வெற்றி நமதே! 2011 ல் தமிழகமும் நமதே!//

    அலோ, புலி!
    எல்லாஞ் சரி தான்!
    மொதல்வர் யாரு? அத மொதல்ல சொல்லுங்க!

    டீச்சர் 100/100 போட்டாங்க என்ற காரணத்துக்காக நீங்க அந்தப் பதவிக்கு ஆசைப்பட மாட்டீங்கன்னு நல்லாத் தெரியும்!

    மொதல்வர் அபி அப்பா-ன்னு மட்டும் தான் சொல்லோணும் என்னைய சொல்லச் சொல்லி உங்க கிட்ட சொல்லச் சொன்னார்! - சொல்லிட்டேன் தல!

    ReplyDelete
  22. \\
    மொதல்வர் அபி அப்பா-ன்னு மட்டும் தான் சொல்லோணும் என்னைய சொல்லச் சொல்லி உங்க கிட்ட சொல்லச் சொன்னார்! -\\

    கே ஆர் எஸ்! இது மட்டுமெங்க தங்க தலைவலிக்கு தெரிஞ்சாசாச்சாசா! அவங்களே போய் எண்ணெய் கொப்பரையில உக்காந்துப்பாங்க:-))

    ReplyDelete
  23. புலி! ஏன் இந்த கொலைவெறி??? உனக்கு இனூமொறு தம்பி பொறந்தா கசக்குதா???

    ReplyDelete
  24. வாழ்த்திய அணத்து நெஞ்சங்களுக்கும்நன்றிப்பா!!!

    ReplyDelete