லார்டு ஆப் தி லப்டப்,
சித்தர் கதையின் வித்தர்,
சென்னைத் தமிழில் குறளோவியம் படைக்கும் கலைஞர்,
ஆத்திக வலைப்பூவில் திருப்புகழ் தொடுப்பவர்,
புதரகத்தில் தமிழ்ச் சங்கங்களின் தேனீ,
செந்தமிழ்ச் செல்வர்,

மருத்துவர் VSK என்று அனைவரும் அழைக்கும்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! - Nov 29th!
மயிலை மன்னாருடன் நாங்களும் வாழ்த்துகிறோம்!
பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத் தாண்டு
பல பதிவு நூறாயிரம்
சொல்லாண்டு சோர்வில்லாண்டு "சங்கர குமாரா"
நல்லாண்டு நாளும் இரும்!!!
உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா!!
ReplyDeleteமனிதர் நோய் தீர்க்க வாழ்க பல்லாண்டு...
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களுடன்....!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் ஐயா!!
ReplyDeleteஅன்பான வாழ்த்து(க்)கள்.
ReplyDeleteஇனிய பிறந்த நாளாக இருக்கட்டும்.
என்றும் அன்புடன்,
துளசியும், கோபாலும், கோபால கிருஷ்ணனும்.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் எஸ்.கே.
ReplyDeleteமுருகன் அருளுடன் எப்போதும் நன்றாக இருக்கட்டும்.
ReplyDeleteஇதயத்தொடர் எழுதியவருக்கு இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!!
ReplyDeleteSK ஐயாவிற்கு,
ReplyDeleteஇனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களும் வணக்கங்களும்... :)
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஎஸ்.கே ஐயாவுக்கு உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் நானும் உங்களுடன் இணைகிறேன்.
ReplyDelete//லார்டு ஆப் தி லப்டப்//
ReplyDeleteஇது சூப்பர் :-) பிறந்தநாள் வாழ்த்துக்கள் (வி.)எஸ்.கே!
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துகள் எஸ்கே.
ReplyDeleteவாழ்த்துகள் சொல்லி
ReplyDeleteவாழ்வினில் இன்பம் கூட்டிய
அழகுதமிழ் பதிவர்க்கும்
பழகினிய நண்பர்க்கும்
பல்லாண்டு பாடிய
எழிலார் கேயாரெஸ்ஸுக்கும்
என்னிதயம் கனிந்த
நன்றி!
முருகனருள் முன்னிற்கும்!
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஇனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் எஸ்.கே
ReplyDeleteஇனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே.
ReplyDeleteஅண்ணனோட பிறந்தநாளு...
ReplyDeleteவாழ்த்து நூறுடா
அக்கறையா படிச்சா
அர்த்தம் நூறுடா!
(ச.மு. அண்ணனோட பாட்டு மெட்டில் பாடவும் :)
பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்! எல்லா வளமும் பெற்று, மனநிறைவோடு வாழ வாழ்த்துக்கள்!
ReplyDeleteபிறந்தநாள் நல் வாழ்த்துகள் எஸ்கே சார்.
ReplyDeleteசொல்லித் தெரியப்படுத்திய ரவி கண்ணபிரானுக்கு ரொம்ப நன்றி.
அன்பு நண்பர் விஎஸ்கே,
ReplyDeleteஇனிய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்
(Out of station - thats why belated wishes)
அன்புடன் சீனா
வீஎஸ்கே ஐயா,
ReplyDeleteவாழ்த்த வயதில்லை... வணங்குகிறேன்.
:)
____/\____
இது எப்படி இருக்கு ?