Wednesday, November 7, 2007

No Wishes for Diwali

வாழ்த்துறேன் வாழ்த்துறேன்னு எல்லாரும் வாழ்த்த நாம் என்னாத்த வாழ்த்துறது. அதான் தீவாளிக்கு நோ வாழ்த்து.

தலை தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, அம்பி, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ், கொங்கு "ராசா" ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

ஜஸ்ட் மிஸ் பண்ணின வெட்டி, செல்லமுத்துவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

(வருமானத்துல ஒரு பர்சண்டேஜ் இங்கே வந்துரனம் ஆமா..)

8 comments:

  1. தலை தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, அம்பி, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ், கொங்கு "ராசா" ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

    ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்.....

    ReplyDelete
  2. //வருமானத்துல ஒரு பர்சண்டேஜ் இங்கே வந்துரனம்//

    கேக்குறதும் கேக்குறீங்க கொஞ்சம் நல்ல பர்சண்டேஜா கேளுங்க.

    ReplyDelete
  3. //வருமானத்துல ஒரு பர்சண்டேஜ் இங்கே வந்துரனம்//

    இளா
    அது 1% ஆஆஆ இல்ல, ஒரு சைசபிள் பர்சண்டா?
    நல்ல காலம்...வெட்டி உம்மை மொய் எழுதக் கூட்டிப் போகலை!

    ReplyDelete
  4. //Baby Pavan said...
    தலை தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, அம்பி, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ், கொங்கு "ராசா" ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

    ரிப்பிட்டெய்ய்ய்ய்ய்ய்.....
    //

    நம்பிக்கு ஒரு பெரிய்ய்ய்ய ரிப்ப்ப்ப்ப்பிட்ட்ட்ட்டேய்ய்ய்ய்ய்....

    ReplyDelete
  5. எல்லாருக்கும் தீபாவளி வாந்த்துக்கள்..

    ReplyDelete
  6. .:: மை ஃபிரண்ட் ::. has left a new comment on the post "No Wishes for Diwali":


    எல்லாருக்கும் தீபாவளி வாந்த்துக்கள்..

    அக்காவுக்காக் ஒரு ரிப்பிட்டெய்ய்ய்ய்....

    ReplyDelete
  7. அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அனைவருக்கும் எங்களது இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

    என்ன இளா, 1% ஆ? நல்ல வருமானம் போல இருக்கே?

    ReplyDelete