Tuesday, October 30, 2007

Wishes : விழியன் @ உமாநாத்

இன்று(30.10.07) பிறந்த நாள் காணும் நண்பர் விழியன் @ உமாநாத், வேலூர் மண்ணின் மைந்தன். பழகுவதற்கு இனிய நண்பர். உருவத்தில் மட்டும் அல்ல உள்ளத்திலும் பெரிய ஆள். சமூக சிந்தையாளர், சிந்தனையோடு நிறுத்தாமல் செயலில் காட்டும் வித்தகர், கவிஞர், எழுத்தாளர், புகைப்பட கலைஞர், பொட்டி தட்டும் வல்லுனர், இயற்கை காதலர் இவை அனைத்திற்கும் மேல் அவர் பெற்றோர்களுக்கு நல்ல மகன்.

அவரின் முதல் புத்தகம் - தோழியே உன்னைத் தேடுகிறேன்.

அவர் வாழ்வின் எல்லா வளங்களையும் பெற்று வளமுடன் வாழ அன்புடன் வாழ்த்துகிறோம்.

வாழ்த்துவது

சங்கம்
கே.பி & வீட்டு நண்பர்கள்

அவர் எடுத்த புகைப்படத்தில் எனக்கு பிடித்த ஒரு புகைப்படம் இங்கு

7 comments:

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகா :)

    ReplyDelete
  2. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் உமாநாத்... :)

    ReplyDelete
  3. நன்றி நண்பர்களே..

    ReplyDelete
  4. விழியன்,

    பிறந்தநாள் வாழ்த்துக்கள் இந்நாள் போல எந்நாளும் இனிய நாளாய் அமைய வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  5. உங்கள் புகைப்படக்கலை திறமைக்கு நான் ஒரு பெறும் விசிறி!!
    இன்று போல் என்றும் உங்கள் படங்கள் மூலம் எங்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள்! :-)
    உங்கள் வாழ்வில் எல்லா நலமும்,எல்லா வளமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். :-)

    ReplyDelete
  6. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. விழியன்,
    Belated பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    சமூகச் சிந்தனையோடு கூடிய புகைப்படங்கள் பலவும் மேலும் தாருங்கள்!

    ReplyDelete