Friday, October 12, 2007

Wishes :குறளரசன்


விஜய் டி.ஆர், உஷா டி. ஆர், அப்புறம் சிம்பு, இப்போ குறளரசன். என்னான்னு புரியலைங்களா?


"எப்பவுமே அசத்துவாரு டி.ஆரு!
அவருடைய அறிமுகங்கள் எல்லாமே டக்கரு!!
அவருக்கு யாருமே வைக்க முடியாது ஆக்கரு!!!
"

தசாவதனாயின் இரண்டாவது வாரிசும் கலக்க சங்கம் வாழ்த்துகிறது.

7 comments:

  1. என்ன கொடுமை இளா இது!!!!!

    ReplyDelete
  2. இப்படி எல்லாம் செய்யுறாரே மக்கரு
    நம்மளை எல்லாம் ஆக்குறாரு பெக்கரு
    இதுக்கெல்லாம் பதிலடி குடுக்கவே
    கூப்பிடுங்க நம்ம வலையுலக வெட்டிகாரு!!

    ReplyDelete
  3. பிளீஸ்ஸ்ஸ்ஸ்....முடியல

    ReplyDelete
  4. சக்தி கொடு...

    சக்தி கொடு....

    எதையும் தாங்கும் சக்தியை இதயத்துக்கு கொடு....

    ReplyDelete
  5. குறளரசா, அண்ணன் மாதிரி ஓவர் சீன் போடாதப்பா.

    ReplyDelete
  6. படத்த எங்கெ புடிச்சீங்க...

    இவனுமா ?

    பண்ணிக்கு பாவாடை கட்டினாமாதிரியிருக்கும்...

    ReplyDelete
  7. அண்ணா எதையும் தாங்கும் அந்த இதயத்தை மட்டும் கொடுத்திடன்னா.

    ReplyDelete