Tuesday, October 2, 2007

Salute to Gandhi

7 comments:

  1. மேலே உள்ள படத்துக்காக நான் படிச்ச பள்ளியில் 8 வது படிக்கும் போது முதற் பரிசு கிடைச்சது.

    ReplyDelete
  2. இந்த நன்னாளில் தேசப்பிதாவை வணங்குகிறோம்.

    ReplyDelete
  3. பரிசு வாங்கிய இளாவுக்கு வாழ்த்துக்கள்.. என்ன ரொம்ப லேட்டா ஆயிடுச்சு.... ;)

    ReplyDelete
  4. gandhi thaathavuku oru salute
    and
    modern art artist 'Ila' annavuku
    oru salute.
    ennama padam kaaturinga anna...
    ungalukulla eppadi oru artist ah?
    adada...

    ReplyDelete
  5. //பரிசு வாங்கிய இளாவுக்கு வாழ்த்துக்கள்.. என்ன ரொம்ப லேட்டா ஆயிடுச்சு.... ;)//

    இப்ப தான சொல்றாரு..:-)

    மாகாத்மாவுக்கு நம் வணக்கங்கள்

    உங்களுக்கு வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  6. அப்போ அந்தப் படம் புரிஞ்சுருச்சா?(ஆமா, சேட்ல சொல்லிதானே புரிஞ்சுன்னு சொல்லாதீங்க)

    ReplyDelete
  7. நான் கைத்தடி வச்சு ஏதோ மேட்டரு சொல்ல வறீங்க என்று ஒத்து பாத்தேன், எட்டி பார்த்தேன், எனக்கு ஏதோ ஆயிடுச்சு என்று கூட இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரி பாக்க அப்பாலிக்காக தான் உங்களாண்ட கேட்டேன்....

    கேட்டு பீல் ஆயிட்டேன்.... இப்படி ஒரு திறமையா உங்கிட்ட என்று தான்... ;)

    ReplyDelete