Saturday, September 1, 2007

Wishes:G3


G3 நீடுழி வாழ பெரியர்கள் வந்து ஆசிர்வதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். ட்ரீட் எல்லாம் உடனே கிடைக்குமாறு G3 ஏற்பாடு செஞ்சு இருக்காங்க. உடனே கேட்டுப் பெறலாம்.

15 comments:

  1. மனமார்ந்த வாழ்த்துக்கள் யக்கோவ்!!

    (எங்கே என் ட்ரீட்டு, எங்கே என் ட்ரீட்டு!!!! :-P)

    ReplyDelete
  2. hppy bdayy g3 (ithuku mele ezyths varle) :(

    ReplyDelete
  3. ஹப்ப்ப்ப்பா....இதோட அக்கா பேர்த்டேக்கு 9வது போஸ்ட்...

    ReplyDelete
  4. ஹாப்பி பேர்த்டே அக்கா

    ReplyDelete
  5. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா ;)

    (ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)

    ReplyDelete
  6. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம் பதிவாண்ட திண்ணெழுத்து G3யே நீடு வாழ்கவே!

    ReplyDelete
  7. G3 அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் G3 :)

    ReplyDelete
  9. பிறந்த நாள் வாழ்த்துக்கள் காயத்ரி.

    ReplyDelete
  10. ஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்!!

    ReplyDelete
  11. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்....

    //(ட்ரீட் எனக்கும் சேர்த்து ராயலண்ணாக்கு கொடுத்துடுங்க ;)///

    செல்லம் அந்த ட்ரிட் வாங்கவே அடுத்த வாரம் சென்னைக்கு போகப்போறன்'ப்பா.... ;)

    ReplyDelete
  12. /காயத்ரி said...

    ஜி3... வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்!! //

    அடபாவிகளா??? என்ன கொடுமை இது???? :(

    ReplyDelete
  13. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் G3! :)

    ReplyDelete
  14. நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

    சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

    ReplyDelete