Monday, September 17, 2007

Wishes:தமிழ்மணம்

சூடான இடுகைகளை முதல் பக்கத்திலிருந்து நீக்கி தலைப்பை மட்டும் பதிவாக்கி வந்த கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கும் தமிழ்மணம் நிர்வாகத்தினருக்கு நன்றி!. தமிழ்மணத்தின் சேவை மேலும் சிறப்படைய எங்கள் வாழ்த்துக்களும் ஆதரவும்.

சங்கம் சார்பாக
இளா..

8 comments:

  1. இளா,

    நானும் பார்த்தேன் அது ஏதேனும் தொழில்நுட்ப கோளாறினால் சூடான இடுகைகள் பகுதி வரவில்லை என நினைத்தேன் , தமிழ்மணம் நீக்கி விட்டதா , நல்ல செயல் தான், ஆனால் ஆட்டோ மீட்டருக்கு சூடு வச்சாபோல சூடா பதிவு போட்ட மக்கள் தான் பாவம்!( சூடான இடுகை எப்படி போடுறதுனு தெரியாது , இத மட்டும் சொல்ல வந்துடுறாங்கனு அவங்கலாம் பொலம்புறது எனக்கு கேட்குது)

    ReplyDelete
  2. இதுக்காக ரெடி பண்ணி வெச்சிருந்த தலைப்பு எல்லாம் வேஸ்டாப் போச்சா. சரி போகட்டும். நாட்டு நலனுக்காக என் சொந்த நலனை விட்டுத் தர வேண்டியதுதான். :))

    ReplyDelete
  3. இது மட்டும் உண்மைன்னா ரொம்ப மகிழ்வேன். :-)

    ReplyDelete
  4. அட போங்கையா
    இன்னும் வெச்சுருக்காங்க.ஆனா மறைச்சு
    http://www.thamizmanam.com/topposts.php

    யாரு கண்டது இந்த போஸ்டுகூட டாப்பாயிடும். பாருங்க

    ReplyDelete
  5. தமிழ்மணத்தின் நற்செயலை பாராட்டுகிறேன்.

    :)
    (நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))

    ReplyDelete
  6. /கோவி.கண்ணன் said...

    தமிழ்மணத்தின் நற்செயலை பாராட்டுகிறேன்.

    :)
    (நம்ம பதிவெல்லாம் சூடான இடுகைக்கு வரவில்லையே என்ற ஆதங்கம் தான் :)))//


    நீங்க ஸ்டார்'வே ஆகீட்டிங்க?? அப்புறமென்ன??? ;)

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் தமிழ்மணம்!

    ReplyDelete