Saturday, September 22, 2007

Wishes : Sivaji - The BOSS

"என்னை எல்லாருக்கும் புடிக்கும்" - 'அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்திரன்' in தில்லுமுல்லு



தலைவர் சூப்பர் ஸ்டாரின் சிவாஜிக்கு 100வது நாள்!!

உலகமெங்கும் 111 திரையரங்குகளில் அதிருதுல்ல!!!




சிவாஜி - சினிமா ரசிகர்களின் திருவிழா!!!

இன்னும் பலநூறு நாட்களைக் காணப்போகும் பெருவிழா!!

9 comments:

  1. அப்படியா?ஆனா நாந்தான் இன்னும் படத்தைப் பார்க்கலை..ஹிஹி.நான் அவ்வளவு பிசி :P
    இருந்தாலும் வாழ்த்துக்களைச் சொல்லிகிறேன்

    ReplyDelete
  2. சும்மா அதிருதுல்ல!

    ReplyDelete
  3. //"என்னை எல்லாருக்கும் புடிக்கும்" //

    ஆமாம்.. ஆமாம்.. இல்லையா பின்ன...

    //சிவாஜி - சினிமா ரசிகர்களின் திருவிழா!!!//

    கூட்டம் களை கட்டும் பெருவிழா!

    ReplyDelete
  4. 100 நாட்களுக்கு வாழ்த்துக்கள்... அடுத்த நூறில் சந்திப்போம்...

    ReplyDelete
  5. //நாகை சிவா said...

    100 நாட்களுக்கு வாழ்த்துக்கள்... அடுத்த நூறில் சந்திப்போம்.../


    ரீப்பிட்டே....... :)

    ReplyDelete
  6. //நாகை சிவா said...

    100 நாட்களுக்கு வாழ்த்துக்கள்... அடுத்த நூறில் சந்திப்போம்...//

    என்ன புலி இது???

    அடுத்து 1000த்துல சந்திப்போம் ;)

    ReplyDelete
  7. //என்ன புலி இது???

    அடுத்து 1000த்துல சந்திப்போம் ;)//

    100, 100 போவோம் வெட்டி....

    100, 1000 நடுவுல ஏகப்பட்ட கேப் இருக்குல.... அப்ப அப்ப சந்திச்சு மகிழனுமா இல்லையா?

    ReplyDelete
  8. நாட்களா வெற்றியைச் சொல்லும், சிவாஜி என்பது ஒரு சரித்திரம்.

    சிக்ஸ் அப்புறம் செவண்டா,
    சிவாஜி அப்புறம் எவன் டா?

    ReplyDelete
  9. //அப்படியா?ஆனா நாந்தான் இன்னும் படத்தைப் பார்க்கலை..//

    ஒன்னும் குறைஞ்சு போயிடாதுங்க. அதெல்லாம் நேர நேரத்துல பார்த்தாதான் மதிப்பு. காலையில ரசம் சாதத்துடம் அப்பளம் வெச்சுக்க முடியுமா என்ன?

    ReplyDelete