Thursday, September 13, 2007

புனித ரமலான் வாழ்த்துக்கள்


இஸ்லாம் சகோதர சகோதரிகளுக்கு எனது உள்ளம் கனிந்த ரமலான் மாத துவக்கநாள் வாழ்த்துக்கள். உலகில் சமாதானமும் சமத்துவமும் ஓங்கி ஒன்றிணைந்த மக்களாய் வாழ எல்லாம் வல்ல இறைவன் நமக்கு அருள் புரிவாராக. இனி வரும் காலங்களில் இயற்கை நம்மை துன்புறுத்தாமல் இருக்கவும் இந்த ரமலான் மாதத்தில் பிரார்த்திப்போமாக.

2 comments:

  1. அனைவருக்கும் இனிய ரமலான் மாத வாழ்த்துக்கள். நோன்பு சிறக்க பிரார்த்தனைகள்.

    ReplyDelete
  2. அனைத்து முஸ்லிம் சகோதரர்களுக்கும் ரமலான் மாத வாழ்த்துக்கள். உங்கள் நோன்பு சிறக்க எமது உள்ளப்பூர்வமான பிராத்தனைகள்

    ReplyDelete