Wednesday, August 22, 2007

Wishes:Desikan


அவுங்க அவுங்களுக்கு 40 வயசானா வர பயம் இந்த வியாதிங்கதான். ஆஸ்துமா, வெள்ளெழுத்துன்னு நிறைய இருந்தாலும் சோத்துல கை வெக்கிற ஒரே விஷயம் சக்கரை வியாதி, அதை எழுதி பீதிய கிளப்பின அந்த Gun, பெரும் எழுத்தாளர் சுஜாதாவின் நெருங்கிய நண்பருமான
Desikan அவர்களுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்


Wishes By
Sangam Groups
Wishes Requested By செந்தழல் "ரவி"

7 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துகள் தேசிகன்.

    ReplyDelete
  2. தங்கமான வாழ்த்துகள் தேசிகன்!
    (தேசிகன் என்றால் தங்கத்தால் ஆன உடலை கொண்டவர் என்று ஒரு அர்த்தம் இருக்காம்)

    ReplyDelete
  3. இட்லிவடை சாரை நானும் வாழ்த்துகிறேன்.

    அன்புடன்,
    அரவிந்தன்
    பெங்களூர்.

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் தேசிகன்

    ReplyDelete
  5. என்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்...

    க்ரியேட்டிவ்வான கமெண்ட் அருமைய்ய்ய்ய்ய்...!!!!!!!!

    ReplyDelete
  6. VaazhthukkaL Desikan.
    Udal nalaththoodu pallaaNdu vaazhka.
    NanRi ILA.

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தேசிகன்
    இன்னுமொரு நூற்றாண்டு இரும்!

    ரவி
    அது என்னங்க தேசிGun ஆக்கிட்டீங்க? "கன்"னென்று இருந்தது :-))))

    ReplyDelete