Tuesday, August 21, 2007

Wishes: இம்சை, வேதா, JK, தெக்கத்திக் காட்டான்

இப்படி ஒரு குவாட்ரபிள் ஜாக்பாட் யாருக்கு அடிக்கும் சொல்லுங்க. நாலு பேருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.


நாலு பேரு நடுவிலே!
வாழ்த்துக்கள் நம்ம மனசுலே!





1.இம்சையவே ராஜாங்கமா பண்ணும் இம்சை அரசி



2. கொல்லி மலைச் சாரலில் நனைஞ்சிகிட்டே இருக்கும் JK, (பார்த்துக்குங்கப்பு, சளி புடிச்சிக்க போவுது )



3. சர்வம் கிருஷ்ணார்ப்"பணம்"னு சொல்ற வேதா.


4. "ஏன் இப்படி? ஏன் இப்படி?"ன்னு கேட்டுகிட்டே இயற்கையை நேசிக்கச் சொல்லும் தெக்கத்திக் காட்டான்.




ஆகிய நாலு பேரும் ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும்னு சங்கம் வாழ்த்துதுங்கோ......வ்!

26 comments:

  1. வாழ்த்துக்கள்
    JK
    இம்சை
    வேதா
    தெக்கி

    ReplyDelete
  2. 4 பேருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. 4 பேருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  4. இன்று பிறந்த நாள் கொண்டாடும் நான்கு நண்பர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அட இதுக்குத்தானா இம்பூட்டு வேலையும் :-).

    என்னமோ, நம்ம பிறந்த நாளைக்குக் கூட வாழ்த்துச் செய்தி சொல்ல ஆட்கள் இருக்குன்னு நினைக்கும் பொழுது, ஏன் இப்படி'ன்னு ஒரு பதிவு போடலாமான்னு பாசம் பொங்கிட்டு வருது.

    எனிவே, நன்றிங்கோவ்...

    ReplyDelete
  6. அனைவருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  7. இம்சையரசிக்குப் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ஜெ.கேக்கு ஜேஜேன்னு பிறந்தநாள் வாழ்த்துகள்.

    வேதாவுக்கு பணப்பண பிறந்தநாள் வாழ்த்துகள்.

    தெக்கிக்காட்டானுக்கு தென்றல் வருடும் பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. இம்சை, வேதா, JK, தெக்கத்திக்காட்டான் நால்வருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. நல்ல வேலை செய்றிங்க சிபி!

    நால்வருக்கும் அக நானூறு, புற நானூறு என எந்னூறு வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்!

    ReplyDelete
  10. அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  11. நாலு பேருக்கு நல்வாழ்த்து!!

    ReplyDelete
  12. இன்று பிறந்த நாள் கொண்டாடும்
    JK
    இம்சை
    வேதா
    மற்றும் தெக்கி ஆகியோருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


    (சன் டிவி பிறந்தநாள் வாழ்த்துக்கள் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல :))

    ReplyDelete
  13. எல்லாருக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். :-)

    ReplyDelete
  14. JK, இம்சை அரசி, வேதா, தெக்கி...
    பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

    அது எப்படிங்க ஆல் க்ரேட் மென், ஒரே நாளில் பிறக்கிறாங்க? :-))

    ReplyDelete
  15. இன்று பிறந்த நாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. ஜே.கே, இம்சை,வேதா, தெக்கி நால்வருக்கும் என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ஜே.கே நேத்து நைட் 12 மணிக்கு ஃபோன் போட்டு உன் பொறந்த நாள் அன்னிக்கு யாருக்கோ ப்ரொப்போஸ் பண்ணப்போறேன்னு சொன்னியேய்யா???

    All The Best.

    ReplyDelete
  17. நாலு பேருக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  18. வாழ்த்துக்களுக்கு அனைவருக்கும் நன்றிகள் :)))

    ReplyDelete
  19. அனைவருக்கும் நன்றி...

    ReplyDelete
  20. நால்வருக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)

    ReplyDelete
  21. அட !!!!!

    வாழ்த்துக்கள் நண்பர்களே!!!

    ReplyDelete
  22. நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. the.ka,Imsai,JK,Vedha a very Happy birthday and many happy returns of yr birthday.

    ReplyDelete
  24. தெக்கிகாட்டான், ஜெயகுமார், வேதா, இம்சை அரசி அனைவருக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.... :)

    ReplyDelete
  25. அனைவருக்கும் நன்றிகள் பல பல...

    ReplyDelete
  26. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பர்களே!

    ReplyDelete