Tuesday, July 31, 2007

Wishes: கப்பு பய


இவர் புரொபைல் படத்துல இவரை ஏத்திட்டு போற குதிரை தலை குனிஞ்சு இருக்கும். அட அது வெட்கம், நாணம், பயிர் பச்சைன்னு நீங்க நெனச்சீங்கன்னா, அது தப்பு. அது தலை குனிஞ்சு நிக்கிறது காரணம் அதுமேல உக்காந்து இருக்கிற ஆளுதான். அவருக்கு இன்னிக்கு பொறந்த நாளு.(31-7). தலைப்புல ஸ்பெல்லிங்க மிஸ்டேக் இருக்கா?

20 comments:

  1. பிறந்த நாள் வாழ்த்துக்கள் கப்பி...

    ReplyDelete
  2. எப்போழுதும் சிரித்த முகமாகவே காட்சியளிக்கும் கப்பி நிலவா... உன் வாழ்வில் என்றும் இதே போலிருக்க இறைவனை வேண்டிகொள்கிறேன்

    ReplyDelete
  3. நாளைக்கு உருகுவேல அரசு விடுமுறை!!!

    ReplyDelete
  4. இளா,
    கப்பிய பத்தி இவ்வளவு தப்பா சொல்லிட்டீங்களே :-((

    பையன் அவ்வளவு அடக்கம். அதான் அந்த குதிரையும் அப்படி தலை குனிஞ்சி இருக்கு... அதான் உண்மை...

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் கப்பி...

    ReplyDelete
  6. மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் கப்பி!! :-)

    ReplyDelete
  7. pirantha naal vaazthukkal kappi annE.. :-)

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள் கப்பி...

    ReplyDelete
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கப்பி.
    வாழ்க வளமுடன்.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் கப்பி

    ReplyDelete
  11. பிறந்த நாள் நல்வாழ்த்துகள் ஊர்ஸ். :-)

    ReplyDelete
  12. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் கப்பி... :)

    செல்லம் ஒனக்கு வித்தியாசமா சங்கத்திலே வாழ்த்து பதிவு போட்டாச்சு.

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் செல்லம் ;-)))

    ReplyDelete
  14. பொறந்த நாளும் அதுவுமா புள்ளய இப்படியா கலாய்ப்பாங்க? கப்பி.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. வாழ்த்திய அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகள்!! :)

    ReplyDelete