Monday, July 30, 2007

Wishes: தேவ்


இன்று புது வேலையில் சேரும் தேவ், இன்னும் நிறைய வெற்றிகளை கண்டு, பதவி உயர்வு கிடைத்து மென்மேலும் வளர வாழ்த்துக்கள்!


வாழ்த்துக்கள் தேவ்!

9 comments:

  1. வாழ்த்துக்கள் தேவ்!

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள் தேவ் அண்ணா!!!

    ReplyDelete
  3. வாழ்த்துக்கள் தல ;-))

    ReplyDelete
  4. அட! அப்படியா!! தேவையான ஆணி.. தேவையில்லாத ஆணி எல்லாம் சேர்த்துப் பிடுங்கி வாழ்வில் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா!!

    :)

    ReplyDelete
  5. // காயத்ரி said...
    அட! அப்படியா!! தேவையான ஆணி.. தேவையில்லாத ஆணி எல்லாம் சேர்த்துப் பிடுங்கி வாழ்வில் மென்மேலும் முன்னேற வாழ்த்துக்கள் அண்ணா!!

    :) //

    செல்லம் சொன்னது போல நடந்துகோங்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் தேவ்

    ReplyDelete
  7. தேவ் அண்ணனுக்கு வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  8. Scoop News:
    தேவ் ஆபிசுல மெயில், பிலாகு, சேட்டு எல்லாத்தையும் புடிங்கிட்டாங்கலாம். அதனால பல்லு புடுங்கின சிங்கமாயிட்ட தேவுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்..

    ReplyDelete