Wednesday, July 11, 2007

wishes: குட்டி தேவதை - பிறந்தநாள்

இன்று முதலாம் பிறந்தநாள் கொண்டாடும் குட்டி தேவதை ஜெயஸ்ரீ பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

அழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.


Best Wishes
Sangam Groups

4 comments:

  1. குட்டி பாப்பாவுக்கு அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அழகு தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  3. குட்டி ஜெயஸ்ரீ பாப்பாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... :)))

    ReplyDelete
  4. நல்வாழ்த்துக்கள்.

    அழகு மலர் தன் வாழ்வில் அனைத்தும் வளங்களும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கிறோம்.

    சூர்யா

    துபாய்

    ReplyDelete