Tuesday, July 24, 2007

Wishes: CVR


காதல் ஆய்வாளர்..


விண்வெளி விரிவுரையாளர்..


புகைப்பட வித்தகர்..


கதாசிரியர்..


என சதா சிந்திச்சிக்கிட்டே இருக்கும்..


சிந்தனையாளர்..


நம்ம விஞ்ஞானி..


அவர்களுக்கு


பிறந்த நாள் வாழ்த்துக்கள்

Simply CVR

25 comments:

  1. my friend, neengale postum pottu, neengale commntavum senjaa serthuka kidayathu!
    so me the firstu!

    Happy Birthday wishes CVR!

    ReplyDelete
  2. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பா ;-)

    ReplyDelete
  4. Many Manஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ More Returns of the Day!

    ReplyDelete
  5. hurray cvr ku vayasu aachu.Cvr please accept the truth that you are my anna.hehe.
    Happy Bdae brother

    ReplyDelete
  6. Happy Birthday & Best Wishes CVR

    ReplyDelete
  7. பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல...

    ReplyDelete
  8. நல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. @சந்தோஷ்:

    //நல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
    //

    ROTFL on your comment Santhosh! :-)))

    ReplyDelete
  10. @ILA(a)இளா:

    //Many Manஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ More Returns of the Day! //

    Ila,

    eththanai ஈs avar veeddukku anuppalaam? :-P

    ReplyDelete
  11. CVR அண்ணா

    அன்பின் கனியும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
    நீங்காத செல்வம் நிறைந்து வாழ்க!!

    anbudan
    krs

    ReplyDelete
  12. //என சதா சிந்திச்சிக்கிட்டே இருக்கும்..CVR//

    மை ஃபிரண்ட்
    Did u mean
    //என சதாவைச் சிந்திச்சிக்கிட்டே இருக்கும்...CVR//?

    காதல் சயிண்டிஸ்ட் கண்டு பிடித்த லவ் மீட்டர், அந்நியன்(ரெமோ)-சதா வீட்டில் தான் இருக்காம்! எனக்கு் அதைச் சோதித்துப் பார்க்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை! :-)))

    துர்காவைக் கேட்டால், அவர்கள் CVR-இடம் பரிந்துரை செய்து என்னையும் அழைத்து போவார்கள் என்று நினைக்கிறேன்! :-)

    ReplyDelete
  13. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர் :))

    ReplyDelete
  14. லவ் சைண்டிஸ்ட்'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...... :)

    ReplyDelete
  15. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்

    ReplyDelete
  17. இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்

    ReplyDelete
  18. //லவ் சைண்டிஸ்ட்'க்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்...... :)//

    ரீப்பிடடே...்

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. சி.விஆர்.. வாழ்க பல்லாண்டு.. என்னைப் போல!! இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
    :)

    ReplyDelete
  20. நல்லவரு வல்லவரு கேக்கை கூட வெட்டாத அகிம்சைவாதி சிவிஆருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்...இன்று போல் என்றும் வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் சி.வி.ஆர்

    ReplyDelete
  21. வாழ்த்தளித்த அன்பு நெஞ்சங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.
    உங்கள் அன்புக்கு நான் தலை வணங்குகிறேன்!! :-))

    ReplyDelete
  22. Many More Happy Returns Of The Day Thambi :)

    ReplyDelete