சங்கத்தின் போர்வாள் தேவ் அவர்களின் குட்டி தேவதைக்கு இன்று முதல் பிறந்த நாள். இது நாள் வரையில் Diapper மாற்றி கொண்டிருந்த தேவ்'ம் குடும்பத்தாரும், இனிமேல் தேவதைக்கு பின்னால் ஓடவும், பாப்பா எடுத்து எறிந்து உடையும் ரிமோட்டுகளை மாற்றவும், புதிதாக மொபைல் போன்களை வாங்கவும், கையில் கிடைக்கும் பொருட்களை பாப்பா எடுத்து வீசும் பொழுது கீழே விழாமல் பிடித்து திரும்ப அடுக்கி வைக்கவும் பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
பாப்பாவும் குடும்பத்தாரும் நீடூழி வாழ வாழ்த்தும் நெஞ்சங்கள்
சங்க சிங்கங்கள்.
அன்பு மருவக பிள்ளைக்கு இந்த மாமனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
ReplyDeleteகுட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteஇனிய வாழ்த்துக்கள்
ReplyDeleteDebbi பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇனிய தேவின் குட்டி தேவதைக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...!!!
ReplyDeleteபாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-D
ReplyDeleteஹேப்பி பர்த்து டே குட்டிப்பாப்பா!
ReplyDelete:)))
Happy Birthday.
ReplyDeleteடெபி பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!
ReplyDeleteகுட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete//இனிமேல் தேவதைக்கு பின்னால் ஓடவும், பாப்பா எடுத்து எறிந்து உடையும் ரிமோட்டுகளை மாற்றவும், புதிதாக மொபைல் போன்களை வாங்கவும், கையில் கிடைக்கும் பொருட்களை பாப்பா எடுத்து வீசும் பொழுது கீழே விழாமல் பிடித்து திரும்ப அடுக்கி வைக்கவும் பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்//
:-))
டெபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
ReplyDeleteடெபிக்கு என் இனிய வாழ்த்துகள் ;))
ReplyDeleteகுட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :))
ReplyDeleteவாழ்த்துக்களும் ஆசிகளும் டெபி ;) [ஹைய்யா.. நம்ம ஆசிகள் சொல்லவும் ஒரு ஜீவன் கெடச்சாச்சு ;) ]
ReplyDelete:) வாழ்த்துக்கள்
ReplyDelete"தேவ்"வின் பெண்குழந்தைக்கும், சங்கத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDelete//அன்பு மருவக பிள்ளைக்கு இந்த மாமனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் //
ReplyDeleteசிவா, மருமவப் பிள்ளைக்கு உன் வாழ்த்துக்களைச் சொல்லியாச்சுப்பூ.. அவச் சொன்னத் தேங்க்ஸூம் இப்போ உன்கிட்டே கரெக்ட்டாச் சொல்லிடுறேன் ராசா
//குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)//
ReplyDeleteநன்றி G3
//இனிய வாழ்த்துக்கள் //
ReplyDeleteநன்றி MINNAL
//Debbi பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. //
ReplyDeleteதேங்க்ஸ் மாப்பி சந்தோஷ்...அத்தையோடு வந்து சீக்கிரம் மீட் சொல்லுறா டெபி.
//இனிய தேவின் குட்டி தேவதைக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...!!! //
ReplyDeleteநன்றிங்க அனுசுயா
//பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-D //
ReplyDeleteமலேசியா அத்தைக்கு தேங்க்யூ
//ஹேப்பி பர்த்து டே குட்டிப்பாப்பா!
ReplyDelete:))) //
தேங்க்ஸ்ங்க கவிதாயினி காயத்ரி
//Happy Birthday. //
ReplyDeleteThank u alien
//டெபி பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!//
ReplyDeleteதேங்க்யூ சிபி அங்கிள்
//குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். //
ReplyDeleteதேங்க்யூ ஹமீத் மாமா :))))
//டெபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! //
ReplyDeleteகப்பி மாமா தேங்க்யூ
//டெபிக்கு என் இனிய வாழ்த்துகள் ;)) //
ReplyDeleteகோபி யூ டூ பர்த்டே பாய் டு டே.. கொஞ்சம் லேட்டா வாழ்த்துறேன்.. இருந்தாலும் பொறுத்து ஏற்று அருள்க..
நன்றி கோப்ஸ்
//குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)) //
ReplyDeleteஅதிரடி அங்கிள் ஜி வாழ்த்துச் சொன்னா சும்மா அதிருதுல்ல.. தேங்க் யூ வெரி மச்
//வாழ்த்துக்களும் ஆசிகளும் டெபி ;) [ஹைய்யா.. நம்ம ஆசிகள் சொல்லவும் ஒரு ஜீவன் கெடச்சாச்சு ;) ] //
ReplyDeleteஆகா வெறும் வாழ்த்து மட்டும் தானா.. ஆனை பொம்மை எங்கே?
//:) வாழ்த்துக்கள் //
ReplyDeleteThanks Senior
//"தேவ்"வின் பெண்குழந்தைக்கும், சங்கத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். //
ReplyDeleteகீதாக்கா உங்க அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி.
வாழ்த்துச் சொன்ன தங்கத் தலைவி கீதாக்கா வாழ்க வாழ்க என சங்கம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறே\ன்..