Tuesday, July 3, 2007

Wishes: குட்டி தேவதைக்கு ஒரு வருஷம்



சங்கத்தின் போர்வாள் தேவ் அவர்களின் குட்டி தேவதைக்கு இன்று முதல் பிறந்த நாள். இது நாள் வரையில் Diapper மாற்றி கொண்டிருந்த தேவ்'ம் குடும்பத்தாரும், இனிமேல் தேவதைக்கு பின்னால் ஓடவும், பாப்பா எடுத்து எறிந்து உடையும் ரிமோட்டுகளை மாற்றவும், புதிதாக மொபைல் போன்களை வாங்கவும், கையில் கிடைக்கும் பொருட்களை பாப்பா எடுத்து வீசும் பொழுது கீழே விழாமல் பிடித்து திரும்ப அடுக்கி வைக்கவும் பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

பாப்பாவும் குடும்பத்தாரும் நீடூழி வாழ வாழ்த்தும் நெஞ்சங்கள்
சங்க சிங்கங்கள்.

32 comments:

  1. அன்பு மருவக பிள்ளைக்கு இந்த மாமனின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)

    ReplyDelete
  3. இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. Debbi பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. இனிய தேவின் குட்டி தேவதைக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...!!!

    ReplyDelete
  6. பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-D

    ReplyDelete
  7. ஹேப்பி பர்த்து டே குட்டிப்பாப்பா!

    :)))

    ReplyDelete
  8. Happy Birthday.

    ReplyDelete
  9. டெபி பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  10. குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    //இனிமேல் தேவதைக்கு பின்னால் ஓடவும், பாப்பா எடுத்து எறிந்து உடையும் ரிமோட்டுகளை மாற்றவும், புதிதாக மொபைல் போன்களை வாங்கவும், கையில் கிடைக்கும் பொருட்களை பாப்பா எடுத்து வீசும் பொழுது கீழே விழாமல் பிடித்து திரும்ப அடுக்கி வைக்கவும் பழகிக்கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்//

    :-))

    ReplyDelete
  11. டெபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  12. டெபிக்கு என் இனிய வாழ்த்துகள் ;))

    ReplyDelete
  13. குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :))

    ReplyDelete
  14. வாழ்த்துக்களும் ஆசிகளும் டெபி ;) [ஹைய்யா.. நம்ம ஆசிகள் சொல்லவும் ஒரு ஜீவன் கெடச்சாச்சு ;) ]

    ReplyDelete
  15. :) வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. "தேவ்"வின் பெண்குழந்தைக்கும், சங்கத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. //அன்பு மருவக பிள்ளைக்கு இந்த மாமனின் மனமார்ந்த வாழ்த்துக்கள் //

    சிவா, மருமவப் பிள்ளைக்கு உன் வாழ்த்துக்களைச் சொல்லியாச்சுப்பூ.. அவச் சொன்னத் தேங்க்ஸூம் இப்போ உன்கிட்டே கரெக்ட்டாச் சொல்லிடுறேன் ராசா

    ReplyDelete
  18. //குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் :-)//

    நன்றி G3

    ReplyDelete
  19. //இனிய வாழ்த்துக்கள் //

    நன்றி MINNAL

    ReplyDelete
  20. //Debbi பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. //

    தேங்க்ஸ் மாப்பி சந்தோஷ்...அத்தையோடு வந்து சீக்கிரம் மீட் சொல்லுறா டெபி.

    ReplyDelete
  21. //இனிய தேவின் குட்டி தேவதைக்கு எனது இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்...!!! //

    நன்றிங்க அனுசுயா

    ReplyDelete
  22. //பாப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. :-D //

    மலேசியா அத்தைக்கு தேங்க்யூ

    ReplyDelete
  23. //ஹேப்பி பர்த்து டே குட்டிப்பாப்பா!

    :))) //

    தேங்க்ஸ்ங்க கவிதாயினி காயத்ரி

    ReplyDelete
  24. //Happy Birthday. //

    Thank u alien

    ReplyDelete
  25. //டெபி பாப்பாவுக்கு சிபி அங்கிளோட வாழ்த்துக்கள்!//

    தேங்க்யூ சிபி அங்கிள்

    ReplyDelete
  26. //குட்டி தேவதைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். //

    தேங்க்யூ ஹமீத் மாமா :))))

    ReplyDelete
  27. //டெபிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!! //

    கப்பி மாமா தேங்க்யூ

    ReplyDelete
  28. //டெபிக்கு என் இனிய வாழ்த்துகள் ;)) //

    கோபி யூ டூ பர்த்டே பாய் டு டே.. கொஞ்சம் லேட்டா வாழ்த்துறேன்.. இருந்தாலும் பொறுத்து ஏற்று அருள்க..

    நன்றி கோப்ஸ்

    ReplyDelete
  29. //குட்டி தேவதைக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. :)) //

    அதிரடி அங்கிள் ஜி வாழ்த்துச் சொன்னா சும்மா அதிருதுல்ல.. தேங்க் யூ வெரி மச்

    ReplyDelete
  30. //வாழ்த்துக்களும் ஆசிகளும் டெபி ;) [ஹைய்யா.. நம்ம ஆசிகள் சொல்லவும் ஒரு ஜீவன் கெடச்சாச்சு ;) ] //

    ஆகா வெறும் வாழ்த்து மட்டும் தானா.. ஆனை பொம்மை எங்கே?

    ReplyDelete
  31. //:) வாழ்த்துக்கள் //

    Thanks Senior

    ReplyDelete
  32. //"தேவ்"வின் பெண்குழந்தைக்கும், சங்கத்துக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். //

    கீதாக்கா உங்க அன்புக்கும் ஆசிக்கும் மிக்க நன்றி.

    வாழ்த்துச் சொன்ன தங்கத் தலைவி கீதாக்கா வாழ்க வாழ்க என சங்கம் சார்பாக வாழ்த்தி வணங்குகிறே\ன்..

    ReplyDelete