
இன்று நம் பாசத்துக்குரிய நண்பர் இளாவின் அன்பு தந்தையாருக்குப் பிறந்த நாள்....
அப்பா... இணையத்தில் ஒரு இதய நண்பனாய் உங்கள் இளாவை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி கூறி.. உங்கள் பிறந்த நாள் அன்று உங்களிடம் வாழ்த்துப் பெற வந்துள்ளோம்.. ..
வாழ்த்துங்கள்.. வழி காட்டுங்கள்...
என்றும் அன்புடன்
சங்கம் மக்கள்
நன்றி மக்களே:)
ReplyDeleteஹை.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா..
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வணக்கங்கள்.
ReplyDeleteஇளாவின் தந்தைக்கு நல்வாழ்த்துக்கள் !
ReplyDeleteவாழிய பல்லாண்டு.
ReplyDeleteஅனைவருக்கும் அவரது அன்பும் ஆசிகளும் எப்போதும் கிடைத்திட வேண்டும்
பிறந்தநாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅன்பு அப்பாவிற்கு,
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்..... :)
மதிப்பிற்குரிய இளாவின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநல்ல பதிவு.
வாழ்த்துக்கள்
ReplyDeleteபிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா.. Many,many more birthdays to come.
ReplyDeleteRavi
அப்பாவிற்கு
ReplyDeleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)
இனிய இளாவின் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !!!
ReplyDeleteவசந்தி