Tuesday, July 17, 2007

அப்பா எங்களை வாழ்த்துங்களேன்



இன்று நம் பாசத்துக்குரிய நண்பர் இளாவின் அன்பு தந்தையாருக்குப் பிறந்த நாள்....

அப்பா... இணையத்தில் ஒரு இதய நண்பனாய் உங்கள் இளாவை எங்களுக்கு அளித்தமைக்கு நன்றி கூறி.. உங்கள் பிறந்த நாள் அன்று உங்களிடம் வாழ்த்துப் பெற வந்துள்ளோம்.. ..

வாழ்த்துங்கள்.. வழி காட்டுங்கள்...


என்றும் அன்புடன்

சங்கம் மக்கள்

12 comments:

  1. நன்றி மக்களே:)

    ReplyDelete
  2. ஹை.. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா..

    ReplyDelete
  3. இனிய பிறந்த நாள் வணக்கங்கள்.

    ReplyDelete
  4. இளாவின் தந்தைக்கு நல்வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  5. வாழிய பல்லாண்டு.

    அனைவருக்கும் அவரது அன்பும் ஆசிகளும் எப்போதும் கிடைத்திட வேண்டும்

    ReplyDelete
  6. பிறந்தநாள் வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. அன்பு அப்பாவிற்கு,

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும், வணக்கங்களும்..... :)

    ReplyDelete
  8. மதிப்பிற்குரிய இளாவின் அப்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    நல்ல பதிவு.

    ReplyDelete
  9. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அப்பா.. Many,many more birthdays to come.

    Ravi

    ReplyDelete
  11. அப்பாவிற்கு

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ;)

    ReplyDelete
  12. இனிய இளாவின் தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் !!!


    வசந்தி

    ReplyDelete