tag:blogger.com,1999:blog-2070326265213467502.post8111594319137413411..comments2023-11-05T14:04:50.162+05:30Comments on சுவரொட்டி!: Wishes: கேஆர்எஸ்....மாட்டிக்கிட்டீங்க!சங்கம்http://www.blogger.com/profile/07794369364580583705noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-2070326265213467502.post-12412711285240918832007-08-13T07:29:00.000+05:302007-08-13T07:29:00.000+05:30ஷைல்ஸ், அன்புத்தோழீஅன்புக்கும் வாழ்த்துக்கும் நன்ற...ஷைல்ஸ், அன்புத்தோழீ
அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி!
இன்னுமொரு நூற்றாண்டு நாம் எல்லோரும் அன்பராகவே இருப்போம்! :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-41729722200635229042007-08-12T15:09:00.000+05:302007-08-12T15:09:00.000+05:30இப்போதான் இந்தப்பதிவுல பார்த்தேன்..ரவி! மனம் கனி...இப்போதான் இந்தப்பதிவுல பார்த்தேன்..ரவி! மனம் கனிந்த வாழ்த்துகள்!ஆன்மீகப்பணி இன்னமும் தொடர்ந்து எழுத இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்!!!
அன்புடன்
ஷைலஜாஷைலஜாhttps://www.blogger.com/profile/07546846810596031222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-48499677880892652562007-08-11T00:24:00.000+05:302007-08-11T00:24:00.000+05:30நேற்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்வி பட்டேன்...நேற்று உங்களுக்கு பிறந்த நாள் என்று கேள்வி பட்டேன். மன்னிக்க வேண்டும் அதை இன்று தான் பார்த்தேன். கால தாமதமாக இருப்பினும் உங்களுக்கு என் மனம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

''நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க''அன்புத்தோழிhttps://www.blogger.com/profile/00238400389216535213noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-7706591104058156862007-08-10T08:27:00.000+05:302007-08-10T08:27:00.000+05:30மெளலி சார், நன்றி.தருமி சார்...வாழ்த்துக்கு நன்றி....மெளலி சார், நன்றி.
தருமி சார்...வாழ்த்துக்கு நன்றி.
ஜிராவுக்கு ரொம்ம நாளா ஆசை, என்னைய அவரு கால்-ல விழ வைக்கணும்னு...பாருங்க பத்து ரூவா கொடுத்து, எப்படி மடக்கிப் போட்டாரு-ன்னு :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-10814177140247338892007-08-09T23:54:00.000+05:302007-08-09T23:54:00.000+05:30பிறந்த நாள் வாழ்த்துக்கள்.அப்போ, நம்ம ஜிரா-தான் அந...பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

அப்போ, நம்ம ஜிரா-தான் அந்த பாட்டி/பெரீம்மா ரூபத்தில வந்திட்டாரோ ..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-48421097495143557992007-08-09T23:28:00.000+05:302007-08-09T23:28:00.000+05:30கே.ஆர்.எஸ்:வாழ்த்துக்கள். நீங்கள் பல நலன்களுடன் சி...கே.ஆர்.எஸ்:
வாழ்த்துக்கள். நீங்கள் பல நலன்களுடன் சிறக்க இறைவன் அருளட்டும்....மெளலி (மதுரையம்பதி)https://www.blogger.com/profile/11080815630200410841noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-1596286901166363032007-08-09T16:18:00.000+05:302007-08-09T16:18:00.000+05:30ப்ரசன்னா, JK, GKவாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி!/...ப்ரசன்னா, JK, GK
வாழ்த்துக்கும் அன்புக்கும் நன்றி!

//ஆத்திக நண்பர்...//
GK...
எப்போ SK ஐயாவின் "ஆத்திகம்" blogஐ, என் பேருக்கு எழுதி வச்சீங்க? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-15932939128989934282007-08-09T14:57:00.000+05:302007-08-09T14:57:00.000+05:30MANY MORE HAPPY RETURNS OF THE DAY KRS.MANY MORE HAPPY RETURNS OF THE DAY KRS.ப்ரசன்னாhttps://www.blogger.com/profile/02096181523025783391noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-65688146921012626982007-08-09T13:25:00.000+05:302007-08-09T13:25:00.000+05:30இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் KRS.இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் KRS.ஜே கே | J Khttps://www.blogger.com/profile/17822648705422954384noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-292625094754713892007-08-09T11:33:00.000+05:302007-08-09T11:33:00.000+05:30ஆத்திக நண்பர்...எவரையும் புன்படுத்ததாத அவர் எழுத்த...ஆத்திக நண்பர்...எவரையும் புன்படுத்ததாத அவர் எழுத்துக்களலால் கவர்ந்தவன் என்பதால் அவரை வாழ்த்துவதில் மகிழ்கிறேன்.

இன்று போல் என்றும் வாழ்க !
எல்லா வளமும் பெற்று நிறைக !கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-14948754580069536952007-08-09T09:32:00.000+05:302007-08-09T09:32:00.000+05:30பிரபா, தல கைப்பு - உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கு...பிரபா, தல கைப்பு - உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி.

கப்பி நிலவரே - மிக்க நன்றி...இன்னிக்கு ஆப்பீசுக்கு நீங்க லீவுன்னு கேள்விப்பட்டேனே! Birthday party-ஆ? :-)))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-58966822912356970532007-08-09T08:19:00.000+05:302007-08-09T08:19:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!! :)கப்பி | Kappihttps://www.blogger.com/profile/03516284185331477911noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-49481478406959062132007-08-09T08:13:00.000+05:302007-08-09T08:13:00.000+05:30inru pol entrum vaazhga ;-)inru pol entrum vaazhga ;-)கானா பிரபாhttps://www.blogger.com/profile/01704414955493977373noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-14969582004548565172007-08-09T07:13:00.000+05:302007-08-09T07:13:00.000+05:30இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேஆர்எஸ்.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கேஆர்எஸ்.கைப்புள்ளhttps://www.blogger.com/profile/00867930237145793460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-77786300122307433522007-08-09T05:53:00.000+05:302007-08-09T05:53:00.000+05:30// ILA(a)இளா said... ஜோடா குடுங்கப்பா மூச்சு வாங்க...// ILA(a)இளா said...
ஜோடா குடுங்கப்பா மூச்சு வாங்குது//

இளா...
ஜோடா வேணுமா?
ஜோடி வேணுமா?? :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-45999630275105380312007-08-09T05:52:00.000+05:302007-08-09T05:52:00.000+05:30//ஆஹா,இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெர...//ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-( //

இல்ல..இல்ல..இல்லவே இல்ல...இத ஒத்துக்கவே முடியாது. எனக்கு ரவி யாருன்னே தெரியாது//

என்னையும் அப்படித் தான் சொல்லச் சொல்லி இருக்காரு எங்க அண்ணன்.
கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாதாம்!

எனக்கும் ஜிரா யாருன்னே தெரியாது.
ஜிரா நீங்க எனக்காக அன்புடன் பாடி அனுப்பிச்ச பாட்டை, நல்ல காலம், வெளிய சொல்லவே இல்லை! :-))

//ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

வெட்டி. திஸ் இஸ் டூ மச்!
அந்த மாதவன் தான் எங்க ஜிரா மாதிரியே ஒரு காலத்துல இருந்தான்...ஆனா இப்ப அவன் ஸ்டாண்டார்டு கொறைஞ்சு போச்சு!

என்ன இருந்தாலும் எங்க ஜிரா மாதிரி வருமா? எல்லாரும் சந்தனப் பொட்டு அழகனா ஆகி விட முடியுமா??? :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-56585732599444897112007-08-09T05:44:00.000+05:302007-08-09T05:44:00.000+05:30சத்தியா, சிஜி சார், கொத்ஸ்மற்றும் என் அன்பு டீச்சர...சத்தியா, சிஜி சார், கொத்ஸ்
மற்றும் என் அன்பு டீச்சர் & கோபால் சார் - வாழ்த்துக்கும் ஆசிக்கும் நன்றி!

//என்ன வெட்டி, சாமி எங்க போயிரிச்சி..மலையேறீருச்சா :)))))))))))//
எந்த மலை-ன்னு ஒங்களுக்குத் தான் தெரியுமே ஜிரா? :-)

//பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? //

குட்டிப் பசங்க கிட்ட காசக் கொடுத்தா தொலைச்சிபுடுவாங்க-ன்னு எங்க ஜிரா அண்ணன்,
அப்பறம் அதைப் பத்திரமா அவரு வாலட்-ல வாங்கி வச்சிக்கினாரு!

மொத்தம் மூணு வாலட் வச்சிருந்தாரு! அதுல பச்சைக் கலர் பர்சுல தான் பத்து ரூவா பளபளக்குது! :-))))Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-77704454010888573042007-08-09T03:28:00.000+05:302007-08-09T03:28:00.000+05:30இராகவன்,என்ன பார்வை இந்த பார்வை? கொஞ்சம் பயந்தேன் ...இராகவன்,

என்ன பார்வை இந்த பார்வை?
கொஞ்சம் பயந்தேன் இந்த வேளை

:)))குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-58315912005704542772007-08-09T03:14:00.000+05:302007-08-09T03:14:00.000+05:30MANY MORE HAPPY RETURNS OFTHE DAY!MANY MORE HAPPY RETURNS OF
THE DAY!siva gnanamji(#18100882083107547329)https://www.blogger.com/profile/18100882083107547329noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-5548069394250284002007-08-09T03:11:00.000+05:302007-08-09T03:11:00.000+05:30//வெட்டிப்பயல் said... CVR/KRS/விவா/சி.தல,ஜி.ரா இந...//வெட்டிப்பயல் said...
CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

அதுவும் ஆக்ஷன் கிங்க்ன்னு நெனப்பு வேறILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-4437588770928932392007-08-09T03:10:00.000+05:302007-08-09T03:10:00.000+05:30//சங்கத்துல இதை எப்படிக் கரீட்டாக் கண்டு புடிச்சாய...//சங்கத்துல இதை எப்படிக் கரீட்டாக் கண்டு புடிச்சாய்ங்க-ன்னு தான் இன்னும் தெரியல! :-)))))//
எல்லாம் ஒரு மெகா பிளான் தான். சிபியானந்தா அடிகளார் குடுத்த குறிப்பும், சீவிஆர் அளித்த தகவலையும் வைத்து, ராகவனுக்கு ஜி-டாக் மூலமாக புறா தூது அனுப்பி, வாழ்த்துக்கள் சங்கத்துல சேர்த்து பதிவை சரியா IST நேரத்துல போடுற மாதிரி செய்து..

ஜோடா குடுங்கப்பா மூச்சு வாங்குது..ILA (a) இளாhttps://www.blogger.com/profile/11813200960680603829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-14473769549583191892007-08-09T03:00:00.000+05:302007-08-09T03:00:00.000+05:30// வெட்டிப்பயல் said... //kannabiran, RAVI SHANKAR...// வெட்டிப்பயல் said...
//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-( //

இல்ல..இல்ல..இல்லவே இல்ல...இத ஒத்துக்கவே முடியாது. எனக்கு ரவி யாருன்னே தெரியாது.

// வெட்டிப்பயல் said...
CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல? //

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-9102588992771272612007-08-09T02:50:00.000+05:302007-08-09T02:50:00.000+05:30CVR/KRS/விவா/சி.தல,ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிர...CVR/KRS/விவா/சி.தல,
ஜி.ரா இந்த போட்டோல மாதவன் மாதிரியே இருக்காரு இல்ல?வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-9845362220885609732007-08-09T02:49:00.000+05:302007-08-09T02:49:00.000+05:30//kannabiran, RAVI SHANKAR (KRS) said... தெற்கத...//kannabiran, RAVI SHANKAR (KRS) said...

தெற்கத்தி தமிழ்த் தென்றலால் என்னைத் தாலாட்டி வாழ்த்திய ஜிரா அண்ணாவுக்கு என் அன்பும் நன்றியும்!//

ஆஹா,
இப்படி ஒரு அண்ணன் தம்பி இருக்கறதே எனக்கு தெரியாம போச்சே :-(வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-17170397694571663072007-08-09T02:47:00.000+05:302007-08-09T02:47:00.000+05:30//பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட...//பத்துரூவாத்தாள ஒங்க கைலதான குடுத்தாங்க. எங்கிட்ட எப்பிடி இருக்கும்? இன்னொரு பத்து ரூவா வேணும்னா சொல்லுங்க. வெட்டி கிட்ட இருந்து கொடுக்கச் சொல்றேன். அதுக்காக இப்பிடி அபாண்டம் சொல்ல வேண்டாம்.//

ரெண்டு பத்து ரூபாயும் வாங்கிட்டு பிரியாணி வாங்கி வரேனு போயிட்டு இன்னும் வராம இருக்கற எங்க சின்ன தல தான் வந்து இதுக்கு பதில் சொல்லனும் ;)வெட்டிப்பயல்https://www.blogger.com/profile/11825121520834091816noreply@blogger.com