tag:blogger.com,1999:blog-2070326265213467502.post6292512579766864052..comments2023-11-05T14:04:50.162+05:30Comments on சுவரொட்டி!: Wishes: மின்னல்சங்கம்http://www.blogger.com/profile/07794369364580583705noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2070326265213467502.post-39008743370798657292008-03-10T21:53:00.000+05:302008-03-10T21:53:00.000+05:30கேக்க மறந்துட்டேனே! மொய்ப்பணம் எம்புட்டுய்யா அனுப்...கேக்க மறந்துட்டேனே! மொய்ப்பணம் எம்புட்டுய்யா அனுப்பிச்சீங்க! மின்னல் இட்ட பின்னூட்டத்தை எல்லாம் ஒழுங்கா கவுண்ட் பண்ணித் தானே அனுப்பிச்சீங்க? :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-19815714773865911852008-03-10T21:51:00.000+05:302008-03-10T21:51:00.000+05:30//சங்கத்தின் சார்பாக மின்னலுக்கு தபாலில் அனுப்பிய ...//சங்கத்தின் சார்பாக மின்னலுக்கு தபாலில் அனுப்பிய மொய் பணம் தபால் தலை ஒட்டாததால்//

எலே கப்பி
தபால் தல கூட உன்னால சரியா ஒட்ட முடியாதா? இப்ப பாரு! அனாவசியமா கெட்ட பேர் யாருக்கு?- தபால் தலைக்கா? கைப்பு தலைக்கா? :-)

கைப்ஸ்
இந்த "தலை" பிரச்சனை, "தலை"யாய பிரச்சனை! இதுக்குத் தனிப் பதிவு போடுங்க! இங்க வேணாம்! நம்ம கப்பி "தலை"யில ஒரு ஷொட்டு குடுத்தே ஆவணும்! :-)Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-29172196031956060392008-03-10T21:46:00.000+05:302008-03-10T21:46:00.000+05:30பேச்சிலரில் இருந்து 'பேச்சு இலராக' ப்ரொமோஷனா?வாழ்த...பேச்சிலரில் இருந்து 'பேச்சு இலராக' ப்ரொமோஷனா?

வாழ்த்துக்கள் மின்னல்மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-17300930993669609932008-03-10T21:41:00.000+05:302008-03-10T21:41:00.000+05:30மின்னல், இப்பத் தான் மெய்யாலுமே மின்னப் போறாரு! வா...மின்னல், இப்பத் தான் மெய்யாலுமே மின்னப் போறாரு! வாழ்த்துக்கள் தல & அண்ணி! :-)
இல்லறம் செழித்து இனிதே வாழ்க!Kannabiran, Ravi Shankar (KRS)https://www.blogger.com/profile/01067400922164932493noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-17958959361795619922008-03-10T21:23:00.000+05:302008-03-10T21:23:00.000+05:30மின்னலுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த திருமண நாள் நல...மின்னலுக்கும் அண்ணிக்கும் மனமார்ந்த திருமண நாள் நல்வாழ்த்துக்கள்!! :-DCVRhttps://www.blogger.com/profile/01026783410605681976noreply@blogger.com