tag:blogger.com,1999:blog-2070326265213467502.post4626795716476850284..comments2023-11-05T14:04:50.162+05:30Comments on சுவரொட்டி!: ***Wishes: குமரன்! "நட்சத்திரப்" பிறந்த நாள் வாழ்த்துக்கள்!சங்கம்http://www.blogger.com/profile/07794369364580583705noreply@blogger.comBlogger52125tag:blogger.com,1999:blog-2070326265213467502.post-25422747751014674152008-03-27T17:49:00.000+05:302008-03-27T17:49:00.000+05:30//ரெம்பிளேறை தேடுனது சரி தான். ஆனா கொஞ்சமாவது லாஜி...//ரெம்பிளேறை தேடுனது சரி தான். ஆனா கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேணாமா? :-) //

ஐயோ ஐயோ!! ரெம்பிளேற் பின்னூட்டங்களுக்கு லாஜிக் வேணுமா? இப்படி அப்பாவி வேஷம் போடறீங்களே கும்ஸ்!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-67612885676900407762008-03-27T15:56:00.000+05:302008-03-27T15:56:00.000+05:30என்னோட வடமொழிக்கு கொடி பிடிக்கும் 'உணர்வை' இது வரை...என்னோட வடமொழிக்கு கொடி பிடிக்கும் 'உணர்வை' இது வரைக்கும் ரெண்டே பேரு தான் கண்டுபிடிச்சிருக்காங்க. ஒன்னு நீங்க. இன்னொன்னு? நான் அவர் பேரைச் சொல்ல மாட்டேன். சொன்னா வழக்கம் போல வந்து திட்டுவாரு. :-)

அதெப்படி கொத்ஸ் ஆங்கிலத்துல பதில் சொன்னா வடமொழிக்குக் கொடி பிடிக்கிறா மாதிரி ஆகும். ரெம்பிளேறை தேடுனது சரி தான். ஆனா கொஞ்சமாவது லாஜிக் இருக்க வேணாமா? :-)

மொய்க்கும் நன்றிகள். (இரண்டு பொருளிலும் எடுத்துக்கோங்க. :-) )குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-31773616805952452342008-03-27T01:21:00.001+05:302008-03-27T01:21:00.001+05:30மொய் பின்னூட்டம்.51!!மொய் பின்னூட்டம்.

51!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-77947781229642033172008-03-27T01:21:00.000+05:302008-03-27T01:21:00.000+05:30போன பின்னூட்டம் ஒரு ஜாலிக்குத்தான் கும்ஸ் உங்களுக்...போன பின்னூட்டம் ஒரு ஜாலிக்குத்தான் கும்ஸ் உங்களுக்குத் தெரியாததா. அது எல்லாம் இல்லைன்னா அப்புறம் எப்படி 50 அடிக்கிறது!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-39980372638541325892008-03-27T01:20:00.000+05:302008-03-27T01:20:00.000+05:30எல்லாருக்கும் தமிழில் பதில் சொல்லிட்டு எனக்கு மட்ட...எல்லாருக்கும் தமிழில் பதில் சொல்லிட்டு எனக்கு மட்டும் ஆங்கிலத்தில் பதில் சொல்லி, உங்கள் தமிழ் வெறுப்புணர்வை வெளிக்காட்டி வடமொழிக்கு கொடி பிடிக்கும்....

ஓ! நான் யூ டூன்னு ஆங்கிலத்தில் சொன்னதுக்காக அப்படியா? ஓக்கே ஓக்கே நான் கொஞ்சம் அவசரப்பட்டு ரெம்பிளேற் பின்னூட்டங்களைத் தேடிப் போயிட்டேன் போல!!இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-24993487839304281942008-03-26T21:43:00.000+05:302008-03-26T21:43:00.000+05:30Koths, :-)Koths, :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-11896337235050819012008-03-26T06:30:00.000+05:302008-03-26T06:30:00.000+05:30//அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.//ஜிரா, அப்பாவும்...//அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.//

ஜிரா, அப்பாவும் பொண்ணும் இருக்காங்க. அதனால இதோட சேர்த்து யூ டூ வாழ்கன்னும் சொல்லிடுங்க! :))இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-78457338955698856802008-03-26T01:03:00.000+05:302008-03-26T01:03:00.000+05:30மிக்க நன்றி இராகவன்.மிக்க நன்றி இராகவன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-78053889791592588092008-03-25T21:13:00.000+05:302008-03-25T21:13:00.000+05:30குமரனுக்கும் குமரன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்த...குமரனுக்கும் குமரன் செல்விக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். எல்லாம் வல்ல முருகப் பெருமான் அருளால் நீடு வாழ்க. பீடு வாழ்க.G.Ragavanhttps://www.blogger.com/profile/04538744962115402156noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-78609720415558419722008-03-25T06:19:00.000+05:302008-03-25T06:19:00.000+05:30தஞ்சாவூரான். நானும் அதையே செஞ்சிருக்கலாம். 800 டால...தஞ்சாவூரான். நானும் அதையே செஞ்சிருக்கலாம். 800 டாலர் போட்டு பனியை அள்ளிக் கொட்டும் கருவி வாங்கி வச்சிருக்கேன். ஆனா அதை எல்லா நேரத்திலயும் பயன்படுத்த முடியலை. ஒரு அளவுக்கு மேல பனி கொட்டியிருந்தா தான். இல்லாட்டி கையால தள்ளிவிடறது தான். :-)

அடுத்து ஆங்கில தேதிப்படி என்னோட பிறந்த நாள் வரும். அப்ப கூட என் பொண்ணும் கொண்டாடுவான்னு நினைக்கிறேன். அதனால வாழ்த்துகள் சொல்ல இன்னும் தாமதம் ஆகவில்லை. :-)குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-12470162324287172602008-03-25T05:31:00.000+05:302008-03-25T05:31:00.000+05:30குமரன்,தங்கள் மகளுக்கும் பிறந்த நாள் - தாமதமான வாழ...குமரன்,

தங்கள் மகளுக்கும் பிறந்த நாள் - தாமதமான வாழ்த்துக்கள் :)

//உங்களுக்கு இந்த உறைபனியினால ஒரு தொந்தரவும் இல்லையே?! எனக்கு இங்கே நடைபாதையில இருந்து உறைபனியை தூக்கிப் போட்டு போட்டு முதுகு வலிக்குது.//

அந்தத் தொல்லையே வேணாமுன்னுதான், பனி அள்ளுற பணிய பக்கத்து வீட்டு பையனுக்கு கான்ட்ராக்ட் விட்டுட்டேன் :) ஒரு தடவைக்கு 20 அமெரிக்க ரூவா!

இப்பவே என்ன வச்சு நல்லா சம்பாதிக்கிறான். பொழச்சுக்குவான் (அ) நான் தேற மாட்டேன் :) அமெரிக்கா எப்படி தொழில் அதிபர்களை (அ) சோம்பேறிகள உருவாக்குது பாத்தீங்களா? :)Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-54682789184905563022008-03-25T05:07:00.000+05:302008-03-25T05:07:00.000+05:30பாக்களுக்கு நன்றிகள் கொத்ஸ்.பாக்களுக்கு நன்றிகள் கொத்ஸ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-66476415366183785912008-03-24T23:06:00.000+05:302008-03-24T23:06:00.000+05:30இந்த முறை வாழ்த்துப்பா விட்டுப் போச்சே!! வெறும் வா...இந்த முறை வாழ்த்துப்பா விட்டுப் போச்சே!! வெறும் வாழ்த்துகளாவது சொல்லிக்கறேம்'பா'! :)இலவசக்கொத்தனார்https://www.blogger.com/profile/03118144128803029623noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-37822561971930238112008-03-24T22:40:00.001+05:302008-03-24T22:40:00.001+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சுப்புரத்தினம் ஐயா...தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சுப்புரத்தினம் ஐயா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-33573330042325575552008-03-24T22:40:00.000+05:302008-03-24T22:40:00.000+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் விடாது கருப்பு.தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் விடாது கருப்பு.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-77370760024389335782008-03-24T22:39:00.001+05:302008-03-24T22:39:00.001+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் வல்லியம்மா.தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் வல்லியம்மா.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-82939038671823484332008-03-24T22:39:00.000+05:302008-03-24T22:39:00.000+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனியர்.தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் சீனியர்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-40095994743068037712008-03-24T22:38:00.001+05:302008-03-24T22:38:00.001+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோபிநாத்.தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் கோபிநாத்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-71769150397681440202008-03-24T22:38:00.000+05:302008-03-24T22:38:00.000+05:30தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் இரத்னேஷ்.தங்கள் வாழ்த்துகளுக்கு நன்றிகள் இரத்னேஷ்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-9274599012191218292008-03-22T18:33:00.000+05:302008-03-22T18:33:00.000+05:30இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இந்தக்கிழ...இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ
இந்தக்கிழவன் தரும் ஆசிகளை
இனிப்பெனவே ஏற்றுக்கொள்ளுங்கள்.

வருக.
http://arthamullavalaipathivugal.blogspot.com

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-7507445834872845952008-03-22T13:26:00.000+05:302008-03-22T13:26:00.000+05:30வாழ்த்துகள் குமரன்.வாழ்த்துகள் குமரன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-57652739812077962242008-03-22T13:16:00.000+05:302008-03-22T13:16:00.000+05:30சொன்னவருக்கும் வாழ்த்து.கொண்டாடும் குமரனுக்கும்பு...சொன்னவருக்கும் வாழ்த்து.
கொண்டாடும் குமரனுக்கும்
புதல்விக்கும்
பிறந்த நாஅள் நல்வாழ்த்துகள். சேந்தனுக்கும் அவன் அம்மாவுக்கும் சந்தோஷ வாழ்த்துகள். வல்லிசிம்ஹன்https://www.blogger.com/profile/16134523802061725609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-16275152598233221552008-03-22T12:35:00.000+05:302008-03-22T12:35:00.000+05:30இனிய பிறந்த நாள்வாழ்த்து Junior !தங்கள் மகளுக்கும்...இனிய பிறந்த நாள்வாழ்த்து Junior !

தங்கள் மகளுக்கும்.enRenRum-anbudan.BALAhttps://www.blogger.com/profile/05883514291715238914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-24940366856114653452008-03-22T12:28:00.000+05:302008-03-22T12:28:00.000+05:30//குமரன் (Kumaran) said... நன்றிகள் ஜெகதீசன். :-) ...//
குமரன் (Kumaran) said...
நன்றிகள் ஜெகதீசன். :-)

உங்க பேரை இப்ப ரிபிசிடி எப்படி எழுதுறார்? உங்களுக்கு அது ஓகேவா? :-)

எனக்கு ஒகே தான்... :)ஜெகதீசன்https://www.blogger.com/profile/03800026154965760243noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2070326265213467502.post-1548517914053518612008-03-22T11:54:00.000+05:302008-03-22T11:54:00.000+05:30இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் ;)இனிய மனமார்ந்த வாழ்த்துக்கள் இருவருக்கும் ;)கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.com