Friday, March 19, 2010

பிறந்த நாள் வாழ்த்துக்கள் - ஷைலஜா அக்கா



திருவரங்கப்ரியா, கவிதாயினி நம்ம ஷைலஜா அக்காவுக்குப் இன்று (19.03.2010)
பிறந்த நாள் வாழ்த்துக்கள்

இன்று போல் என்றும், என்றென்றும்...
இனிய தோழியாய், எங்கள் இனிய சகோதரியாய்
பல்லாண்டு பல்லாண்டு வாழ்க என்று வாழ்த்துகிறோம்!!

12 comments:

ஆயில்யன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் அக்கா :)))

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

மானின் மருண்டவிழி
தேனின் இனியகுரல்
வானின் பரந்தவுள்ளம்
யாவும் உனக்குச் சொந்தம்
உன் நட்பு மட்டும் எனக்குச் சொந்தம்
நீடூழி வாழியவே பல்லாண்டு
இதுபோல பலநூறு பிறந்த நாள் கண்டு.

-=முகமிலியாய் வாழ்வைத் துறக்கும் ஒரு மனிதன்=-

ராமலக்ஷ்மி said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷைலஜா!

Thamiz Priyan said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!

தமிழ் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

Happy Birthday-kka!

natpu valai said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Anonymous said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷைலஜா

கோபிநாத் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா :)

ஷைலஜா said...

வாழ்த்து கூறிய ஆயில்யன் ராதாக்ருஷ்ணன் சிபி ராமலஷ்மி
திகழ் தமிழ்ப்ரியன் ரவி நட்பு வலை
சின்ன அம்மிணி கோபிநாத் கானாப்ரபா மற்றும் அனானி அவர்களுக்கும் மிக்க நன்றி.

Jeen World said...

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்